ETV Bharat / state

பிளஸ் டூ தேர்வு முடிவுகள்: தருமபுரியில் 92.9% தேர்ச்சி! - தருமபுரி

தருமபுரி: 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தருமரி மாவட்டத்தில் 91.30 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் டூ தேர்வு முடிவுகள்:தருமபுரி 92.9% தேர்ச்சி!
author img

By

Published : Apr 19, 2019, 1:33 PM IST

தருமபுரி மாவட்டத்தில் மொத்தமாக 158 மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பில் 20409 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இவர்களில் 20013 மாணவ மாணவியர்கள் பிளஸ் டூ தேர்வு எழுதினர்.

இந்நிலையில் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதையடுத்து பொதுத்தேர்வு முடிவுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமசாமி வெளியிட்டார். இதில் 17985 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 91.30 சதவீதமாக உள்ளது.

Intro:TN_DPI_01_19_PLUS 2 RESULT _VIS _7204444

Body:TN_DPI_01_19_PLUS 2 RESULT _VIS _7204444

Conclusion:பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு பொதுத்தேர்வில் தர்மபுரி மாவட்டத்தில் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தருமபுரி கல்வி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமசாமி வெளியிட்டார் .தருமபுரி மாவட்டத்தில் மொத்தமாக 158மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் பனிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியர் 20409 பேர் பயின்று வந்தனர்.இவர்களில் பொதுத் தேர்வு எழுதியவர்கள் மொத்தம் 20013 மாணவ மாணவியர் .தேர்வு எழுதிய மாணவர்கள்9966 தேர்வு எழுதிய மாணவிகள் 10047 பேர் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர் 17985 தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி அடைந்த மாணவர்கள் 8769 தேர்ச்சி பெற்ற மாணவிகள் 9167 மாவட்டத்தின் சராசரி 89.62. . மாநில அளவிலான பட்டியலில் தர்மபுரி மாவட்டம் 91.30 . சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 3.17 சதவீதம் தேர்ச்சி குறைவு.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.