ETV Bharat / state

அரூரில் திரையிடப்பட்ட இருட்டு அறையில் முரட்டு குத்து! - dharmapuri cinimatheater open

தருமபுரி : அரூர், காரிமங்கலம் பகுதியில் உள்ள இரண்டு திரையரங்குகளில் மட்டுமே படங்கள் திரையிடப்பட்டது. இதில் அரூர் திரையரங்கில் இருட்டுஅறையில் முரட்டு குத்து படம் திரையிடப்பட்டது.

only-two-theaters-open-in-dharmapuri
only-two-theaters-open-in-dharmapuri
author img

By

Published : Nov 10, 2020, 5:30 PM IST

Updated : Nov 10, 2020, 5:51 PM IST

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 10 திரையரங்குகளில், அரூர், காரிமங்கலம் பகுதியில் உள்ள இரண்டு திரையரங்குகளில் மட்டுமே படங்கள் திரையிடப்பட்டது. இதில், காரிமங்கலம் திரையரங்கில் திரௌபதி படமும், அரூரில் இருட்டுஅறையில் முரட்டு குத்து படமும் திரையிட்டனா்.

படம் பார்க்க திரையரங்குக்கு வரும் பொதுமக்களுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டு அரசு விதிமுறைகளை பின்பற்றி படங்களை திரையிட்டனா். கரோனா அச்சம் காரணமாக பார்வையாளர்கள் வராததால் திரையரங்குகள் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

டிஜிட்டல் நவீன மயமாக்கப்பட்ட திரையரங்குகள் இருப்பதால் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட விபிஎஃப்(VPF) கட்டண பிரச்சனை தொடர்பாக பெரும்பாலான திரையரங்குகள் திறக்க உரிமையாளர்கள் ஆர்வம் காட்டவில்லை.

இதையும் படிங்க:

படங்கள் கிடைக்காததால் நெல்லையில் திரையரங்குகளை திறக்க தாமதம்!

Last Updated : Nov 10, 2020, 5:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.