தர்மபுரி: திமுகவைச் சேர்ந்த தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவா் செந்தில்குமார் சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆனவர். எதிர்கட்சிகளுக்கு கருத்துக்களை தெரிவிப்பதிலும் சமூக வலைதளத்தில் உதவி கேட்பவர்களுக்கு உதவி செய்வதிலும் முன்னிலையில் இருக்கிறார்.
கடந்த சில தினங்களாக ஊடகங்களில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குறித்த விவாதங்களும் சர்ச்சைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தர்மபுரி திமுக எம்.பி செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி, லூலூ நிறுவனத்தின் இயக்குநர் யூசுப் அலியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ட்வீட் செய்துள்ளார்.
-
Pradhan mantri saab tumara katchi state president Annamalai threatening and meratifying LULU management
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) June 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
That they can’t open kadai in Tamil Nadu saab.
But nimmal LULU Groups Director Yusuf Ali kuda pose kudukuringo.
Konjam ennanu parthu visaringo Ji. pic.twitter.com/IAu5g3dSVs
">Pradhan mantri saab tumara katchi state president Annamalai threatening and meratifying LULU management
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) June 2, 2022
That they can’t open kadai in Tamil Nadu saab.
But nimmal LULU Groups Director Yusuf Ali kuda pose kudukuringo.
Konjam ennanu parthu visaringo Ji. pic.twitter.com/IAu5g3dSVsPradhan mantri saab tumara katchi state president Annamalai threatening and meratifying LULU management
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) June 2, 2022
That they can’t open kadai in Tamil Nadu saab.
But nimmal LULU Groups Director Yusuf Ali kuda pose kudukuringo.
Konjam ennanu parthu visaringo Ji. pic.twitter.com/IAu5g3dSVs
அதில் பிரதான் மந்திரி சாப் துமாரா என ஆங்கிலத்தில் பதிவிட்டு பிரதம மந்திரி அவர்களே உங்கள் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை லூலூ நிறுவனத்தை மிரட்டி இருக்கிறார். தமிழ்நாட்டில் லூலூ கடை திறக்க முடியாது எனப் பேசியிருக்கிறார்.
ஆனால் நிம்மல் லூலூ குரூப் டைரக்டர் யூசுப் அலி கூட போஸ் கொடுக்குறீங்க.. கொஞ்சம் என்னன்னு பார்த்து விசாரிங்க ஜி எனப் பதிவிட்டுள்ளார். இப்பதிவை இந்தியிலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் பொருள்படும்படி அவர் ட்வீட் செய்துள்ளார்.
இதையும் படிங்க: சட்டவிரோதமாக செயல்படும் ஓய்வு விடுதிகளை மூடக்கோரிய மனு: வனத்துறை பதிலளிக்க உத்தரவு