ETV Bharat / state

நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் கொலை! - கொலை

தருமபுரி: நாட்டுத் துப்பாக்கியால் முனுசாமி என்பவரை சுட்டுக்கொலை செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

gundas
author img

By

Published : Aug 19, 2019, 7:38 AM IST

தருமபுரி மாவட்டம் ஜருகு பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி (25). இவர் தனது உறவினர் கஸ்தூரியுடன் கடந்த மே மாதம் 1ஆம் தேதி ஒகேனக்கல் வனப்பகுதியில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பென்னாகரம் மடம் இருளர் காலனி செல்வம்(40) முனுசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வம் நாட்டுத் துப்பாக்கியால் முனுசாமியை சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவின் பேரில் ஒகேனக்கல் காவல் ஆய்வாளர் பாஸ்கர் பாபு, செல்வத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.

Intro:தருமபுரி மாவட்டம் ஜருகு பகுதி முனுசாமி (25). இவரும் இவரது உறவினர் கஸ்தூரியும் கடந்த மே மாதம் 1-ம் தேதி ஒகேனக்கல் வனப்பகுதியில் பேசிக் கொண்டிருந்தனர் .அப்போது அங்கு வந்த பென்னாகரம் மடம் இருளர் காலனி செல்வம்(40) வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் செல்வம் நாட்டுத் துப்பாக்கியால் முனுசாமியை சுட்டதில் சம்பவ இடத்திலேயே முனுசாமி இறந்தார்.

இதுதொடர்பாக ஒகேனக்கல் போலீசார் செல்வனை கைது செய்து சிறையில் அடைத்தனர் .

இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி அவர்கள் செல்வனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து ஒகேனக்கல் காவல் ஆய்வாளர் பாஸ்கர் பாபு செல்வனை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்Body:தருமபுரி மாவட்டம் ஜருகு பகுதி முனுசாமி (25). இவரும் இவரது உறவினர் கஸ்தூரியும் கடந்த மே மாதம் 1-ம் தேதி ஒகேனக்கல் வனப்பகுதியில் பேசிக் கொண்டிருந்தனர் .அப்போது அங்கு வந்த பென்னாகரம் மடம் இருளர் காலனி செல்வம்(40) வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் செல்வம் நாட்டுத் துப்பாக்கியால் முனுசாமியை சுட்டதில் சம்பவ இடத்திலேயே முனுசாமி இறந்தார்.

இதுதொடர்பாக ஒகேனக்கல் போலீசார் செல்வனை கைது செய்து சிறையில் அடைத்தனர் .

இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி அவர்கள் செல்வனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து ஒகேனக்கல் காவல் ஆய்வாளர் பாஸ்கர் பாபு செல்வனை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்Conclusion:தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் குண்டர் சட்டத்தில் கைது. தருமபுரி மாவட்டம் ஜருகு பகுதி முனுசாமி (25). இவரும் இவரது உறவினர் கஸ்தூரியும் கடந்த மே மாதம் 1-ம் தேதி ஒகேனக்கல் வனப்பகுதியில் பேசிக் கொண்டிருந்தனர் .அப்போது அங்கு வந்த பென்னாகரம் மடம் இருளர் காலனி செல்வம்(40) வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் செல்வம் நாட்டுத் துப்பாக்கியால் முனுசாமியை சுட்டதில் சம்பவ இடத்திலேயே முனுசாமி இறந்தார்.

இதுதொடர்பாக ஒகேனக்கல் போலீசார் செல்வனை கைது செய்து சிறையில் அடைத்தனர் .

இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி அவர்கள் செல்வனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். செல்வன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.