தர்மபுரி: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்ட பாமக சார்பில் செந்தில்நகர் காது கேளாதோர் மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சைகை மொழியில் பேசிய ஜி.கே.மணி
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாமக தலைவரும் பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜி.கே.மணி அங்கு பயிலும் மாணவ, மாணவிகளிடம் சைகையில் பேசினார்.
இதையும் படிங்க: குழிக்குள் விழுந்த யானை- 3 மணி நேரம் போராட்டம்..!