ETV Bharat / state

தர்மபுரியில் அன்புமணி ராமதாஸ் தோல்வியை தழுவுவார்- தடங்கம் சுப்பிரமணி - அன்புமணி ராமதாஸ்

தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தோல்வியை தழுவுவார் என திமுக சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ் தோல்வியை தழுவுவார்
author img

By

Published : Mar 20, 2019, 11:29 PM IST

தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி கலந்து கொண்டு தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமாரை அறிமுகம் செய்து வைத்தார்.

அறிமுகக் கூட்டத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அன்புமணி ராமதாஸ் கொண்டு வந்த பேருந்து நிலையங்கள் மக்கள் பயன்படுத்தாத நிலையில் உள்ளது என்றும் இத்தேர்தலில் அவர் தருமபுரியிலிருந்து தோல்வியடைந்து அவர் சொந்த ஊருக்கே சென்று விடுவார் என தெரிவித்தார்.

கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் 100 ரூபாய் மதிப்புள்ள பத்து ரூபாய் தாள் கட்டப்பட்ட ரூபாய் நோட்டு மாலையை வேட்பாளர் செந்தில்குமாருக்கு அணிவித்தார்.

Intro:தர்மபுரி திமுக நாடாளுமன்ற வேட்பாளருக்கு காசு மாலை அணிவித்த காங்கிரஸ் நிர்வாகி

Body:தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருக்கு 10 ரூபாய் காசு மாலை அணிவித்த காங்கிரஸ் நிர்வாகி

Conclusion:தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருக்கு 10 ரூபாய் காசு மாலை அணிவித்த காங்கிரஸ் நிர்வாகி.... தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் தருமபுரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஆலோசனை அறிமுகக் கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்டச் செயலாளருமான தடங்கம் சுப்பிரமணி தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமாரை அறிமுகம் செய்து வைத்தார் அப்போது காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் 100 ரூபாய் மதிப்புள்ள பத்து ரூபாய் தாள் கட்டப்பட்ட ரூபாய் நோட்டு மாலையை வேட்பாளர் செந்தில்குமாருக்கு அணிவித்தார். அறிமுகக் கூட்டத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அன்புமணி ராமதாஸ் கொண்டுவந்த பேருந்து நிலையங்கள் மக்கள் பயன்படுத்தாத நிலையில் உள்ளது என்றும் இத்தேர்தலில் அவர் தருமபுரியிலிருந்து தோல்வியடைந்து அவர் சொந்த ஊருக்கே சென்று விடுவார் என இக் கூட்டத்தில் பேசினார். TN_DPI_01_20_DMK MP CANDIDATE KASU MALI _VIS_72044
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.