ETV Bharat / state

தருமபுரியில் எட்டு ஒன்றிய தலைவர் பதவிகளைக் கைப்பற்றியது அதிமுக கூட்டணி! - ஊராட்சி ஒன்றிய தோ்தலில் அதிமுக கூட்டணி

தருமபுரி:  பென்னாகரம், நல்லம்பள்ளி உள்ளிட்ட எட்டு ஒன்றிய தலைவர் பதிவிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

local_election
local_election
author img

By

Published : Jan 4, 2020, 5:44 PM IST

தருமபுரி மாவட்டத்தில் 8 ஒன்றிய தலைவா் பதவிகளை அதிமுக கூட்டணி கைபற்றியது. அதில் நல்லம்பள்ளி, தருமபுரி, கடத்துா், அரூா், காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றிய தோ்தலில் அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று 8 ஒன்றிய தலைவர்கள் பதவியை கைப்பற்றியுள்ளது.

இதற்கிடையே, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி தழுவினார். அவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில்குமார் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி எட்டு ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியையும் தருமபுரி மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியையும் கைப்பற்றியுள்ளது.

மேலும் பாலக்கோடு, காரிமங்கலம் ஒன்றியங்களில் அதிமுக கூட்டணி கைப்பற்றியதன் மூலம் மீண்டும் இவ்விரு இடங்களும் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளது.

இதையும் படிங்க:பி.ஹெச் பாண்டியன் உடலுக்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி!

Intro:தருமபுரியில் அதிமுக கூட்டணி தயவால் 8 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி மற்றும் தருமபுரி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பதவியை கைப்பற்றியது .Body:தருமபுரியில் அதிமுக கூட்டணி தயவால் 8 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி மற்றும் தருமபுரி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பதவியை கைப்பற்றியது .Conclusion:தருமபுரியில் அதிமுக கூட்டணி தயவால் 8 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி மற்றும் தருமபுரி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பதவியை கைப்பற்றியது .

தருமபுரி மாவட்டத்தில் 8 ஒன்றியதலைவா் பதவிகளை அதிமுககூட்டணி கைபற்றியது திமுக 2 ஒன்றியத்தை கைபற்றியுள்ளது.
நல்லம்பள்ளி.தருமபுரி.கடத்துா்.அரூா்.காரிமங்கலம்.பாலக்கோடு. பென்னாகரம். ஊராட்சி ஒன்றிய தோ்தலில் அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று 8 ஒன்றிய தலைவா் பதவியை கைப்பற்றியுள்ளது. பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் ஒன்றியங்களில் அதிமுக பெரும்பான்மை இடங்களை பெற்றுள்ளதால் அதிமுக கூட்டணி தயவு இல்லாமல் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளது. நல்லம்பள்ளி கடத்தூர் .அரூர். பென்னாகரம். தருமபுரி 6 ஒன்றியங்களில் அதிமுக கூட்டணி தலைதுணையுடன் தலைவர் பதவியை கைப்பற்றயுள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி தழுவினார் .
தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில்குமார் வெற்றி பெற்றார். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி எட்டு ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியையும் தருமபுரி மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியையும் கைப்பற்றியுள்ளது. தமிழக உயர்கல்வித் துறை அமைச்சரும் பாலக்கோடுசட்டமன்ற உறுப்பினருமான கே.பி .அன்பழகன் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் ஒன்றியங்களில் அதிமுக பெரும்பான்மை யான இடங்களில் வெற்றி பெற தீவிர பிரசாரம் மூலம் பாலக்கோடு.காரிமங்கலம் ஒன்றியங்களை அதிமுக கோட்டைஎன்பதை நிருபித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலின்போது பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிகளில் 23ஆயிரம் வாக்குகள் திமுக கூட்டணிக்கு அதிகமாக விழுந்தது.
தற்போது நடைபெற்ற தோ்தலில் திமுக செல்வாக்கு சரிந்து அதிமுக பலத்தை நிறுபித்துள்ளது.

ஒன்றிய குழு உறுப்பினா்கள். அதிமுக- 64 பாமக 37 தேமுதிக 7 அதிமுக கூட்டணி – 108

மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினா்கள் அதிமுக 6 தேமுதிக1 பாமக 3

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.