தர்மபுரி: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீடு மற்றும் அவரது உறவினர் வீடுகளில் இன்று (ஜனவரி 20) காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
அதேபோல் அதிமுக விவசாயப்பிரிவுத் தலைவர் டி.ஆர்.அன்பழகனுக்குச் சொந்தமான வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
இவர் தர்மபுரி மாவட்ட பால்வளத்தலைவராகவும் உள்ளார். கல் குவாரி மற்றும் அரசு ஒப்பந்தங்களை எடுத்துச்சாலை அமைப்பது, கட்டுமானப்பணிகள் தொழில் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முதல்முறையாக இன்ஸ்டாகிராமில் இணைந்த மீரா ஜாஸ்மின்!