ETV Bharat / state

மழை நீீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி!

கடலூர்: மழை நீர் சேகரிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.

மாணவர்கள்
author img

By

Published : Jul 16, 2019, 7:24 AM IST

கடலூரில் மழை நீர் சேகரிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், நாட்டு நலப்பணி மாணவர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் உட்பட சுமார் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கடலூர் டவுன் ஹாலில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி, நியூ சினிமா பகுதியில் நிறைவடைந்தது.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

இதில் வ. உ சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் டி.கே.ராமச்சந்திரன், ராய்ப்பூர் உயிரி தொழில்நுட்பத் துறை துணைச் செயலாளர் பானுமதி ஜல், சக்தி அமைச்சகம் திட்ட இயக்குனர் பிரமோத் நாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Intro:கடலூரில் மழைநீர் சேகரிப்பதில் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி

Body:கடலூர்
ஜூலை 15,

கடலூரில் மழை நீர் சேகரிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் நாட்டு நலப்பணி மாணவர்கள் மகளிர் சுய உதவிக் குழுவினர் உட்பட சுமார் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பேரணியாக சென்றனர் இந்த பேரணியானது கடலூர் டவுன் ஹாலில் தொடங்கி நியூ சினிமா முடிவடைந்தது இதில் மாணவ மாணவிகள் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவரும் கோஷங்களைட்டும் விழிப்புணர்வு பேரணி சென்றனர் மேலும் ஆட்டோக்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

இதில் வ உ சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகம் தலைவர் t.k.ராமச்சந்திரன் புதுடில்லி தேசிய நீர் திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சி மத்திய நீர்வள ஆணைய இயக்குநர் ராய்ப்பூர் உயிரி தொழில்நுட்பத் துறை துணைச் செயலாளர் பானுமதி ஜல் சக்தி அமைச்சகம் திட்ட இயக்குனர் பிரமோத் நாராயணன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா உதவி இயக்குனர் ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.