ETV Bharat / state

டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மதுபாட்டில்கள் கொள்ளை! - tasmac wall drill

கடலூர்: ஊரடங்கால், மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன நிலையில், புவனகிரியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றின் சுவரில் துளையிட்டு மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

tasmac
tasmac
author img

By

Published : May 26, 2021, 2:12 PM IST

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ளது பின்னலூர் கிராமம். இங்கு அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. கரோனா தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக, அந்தக் கடை மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், கடையின் சுவரில் துளையிட்டு மதுபாட்டில்களை கொள்ளைடித்துள்ளனர்.

இது தொடர்பாக அப்பகுதியினர் சேத்தியாதோப்பு காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில், ஒரு லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பசியோடு உள்ளவர்கள் எடுத்து கொள்ளலாம்: தன்னார்வலர்கள் தரும் உதவிக்கரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.