ETV Bharat / state

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் தனியார் உணவகம் - கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கடலூர்: கரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் நிலையில் தனியார் உணவகம் ஒன்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாரம்பரிய உணவு பொருள்களை மக்களுக்கு இலவசமாக வழங்கிவருகிறது.

private hotels given free antibiotic foods for their customers in cuddelore

author img

By

Published : Mar 23, 2020, 1:05 PM IST

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருவதையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.

இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, தனியார் உணவகம் ஒன்று மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பாரம்பரிய உணவுப் பொருள்களை இலவசமாக வழங்கிவருகிறது.

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் தனியார் உணவகம்

சுக்கு காபி, வெற்றிலை, மிளகு, துளசி ஆகியவற்றை பொதுமக்களும் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். தனியார் உணவகத்தின் இந்த முயற்சியை மக்கள் அனைவரும் வெகுவாக பாராட்டிவருகின்றனர்.

இதையும் படிங்க: கரோனா: உழைப்பவர்களுக்கு பொதுமக்கள் நன்றி!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.