ETV Bharat / state

நெய்வேலி என்எல்சி தொழிற்சங்கத் தேர்தல்: அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கம் யார்? - கடலூர் செய்திகள்

கடலூர்: நெய்வேலி என்எல்சி தொழிற்சங்கத்தின் தேர்தல் தற்போது நடைபெற்றுவருகின்றது.

நெய்வேலி என்எல்சி தொழிற்சங்கத்தின் தேர்தல் ? அங்கிகரிக்க  போகும் தொழிற்சங்கம் யார் _ பரபரப்பு வாக்கு பதிவு

author img

By

Published : Feb 25, 2021, 12:10 PM IST

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி தொழிற்சங்கத் தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அந்த வகையில், இன்று (பிப். 25) தொழிற்சங்கத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்தேர்தலை மத்திய தொழிலாளர் நலத்துறை ஆணையம் நடத்துகின்றது.

தேர்தலில் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம், சிஐடியு, அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம், பாட்டாளி தொழிற்சங்கம், எல்.எல்.எஃப்., பி.எம்.எஸ். உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் போட்டியிடுகின்றன. இத்தேர்தலில் 7400 தொழிலாளர்கள் வாக்களிக்கின்றனர். இதில் 51 விழுக்காடு பெரும் தொழிற்சங்கம், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக அறிவிக்கப்படும்.

முதல்முறையாக மின்னணு வாக்குப்பதிவு மூலம் நடைபெறும் இந்தத் தேர்தல் முடிவு இன்று (பிப். 25) இரவு 10 மணிக்கு மேல் தெரியவரும் எனக் கூறப்படுகின்றது.

இதையும் படிங்க...நடுத்தெருவில் சண்டை போட்டுக்கொண்ட ஊராட்சி மன்ற பெண் தலைவர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.