ETV Bharat / state

வாக்குசீட்டு மை அடுத்தப் பக்கத்திலும் பதிவானதால் பரபரப்பு! கடலூரில் மீண்டும் வாக்குப்பதிவு நிறுத்தம்! - மை மறு தாளிலில் விழுந்ததால்

கடலூர்: விருதாசலத்தில் வேட்பாளர்களின் சின்னத்தில் வைக்கப்படும் மை மறு தாளில் விழுந்ததால் தற்காலிகமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

Temporarily suspended again in Cuddalore

author img

By

Published : Dec 27, 2019, 1:00 PM IST

கடலூர் மாவட்டத்தில் காலியாகவுள்ள 3,165 பதவியிடங்களுக்கானத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதல்கட்டமாக இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்ட நிலையில் இத்தேர்தலில் மொத்தமுள்ள 14 லட்சத்து 44 ஆயிரத்து 975 வாக்காளர்களில் 8 லட்சத்து 43 ஆயிரத்து 812 பேர் வாக்களித்து 3,165 பேரைத் தேர்ந்தெடுக்க உள்ளனர். இதற்காக, இந்த 7 ஊராட்சி ஒன்றியங்களில் 1,596 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் விலங்கல்பட்டு ஊராட்சி பகுதியில் போட்டியிடும் மோகனாமணிபாலன் என்கிற சுயேச்சை வேட்பாளரின் கார் சின்னம் வாக்குச் சீட்டில் இல்லை என்பது தெரியவந்தது. 40 பேர் அந்த வார்டில் வாக்களித்த நிலையில் அந்த வேட்பாளர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது தற்காலிகமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டிருந்தது. மேலும் இது குறித்து அலுவலர்கள் ஆலோசித்து வந்தனர். பின்னர் பதிவான ஓட்டுகள் செல்லாது என அலுவலர்கள் அறிவித்தனர். பின்னர் அவரின் சின்னம் இடம்பெற்ற பின் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.

வாக்குசீட்டு மை அடுத்த பக்கதிலும் பதிவானதால் பரபரப்பு

அதேபோல் தற்போது விருதாச்சலத்தில் உள்ள விருதகிரி குப்பம் ஒன்றியத்தில் வாக்குச்சீட்டில் வாக்காளர்கள் சின்னத்தில் மையிடும்போது அதன் மை அடுத்த பக்கத்தில் உள்ள சின்னத்திலும் பதிவாகுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் அப்பகுதில் தற்காலிகமாக தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் தேர்தல் அலுவலர்களுக்கு புகார் தெரிவித்ததையடுத்து தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டம்: பிரான்ஸ் தூதருடன் முதல்வர் ஆலோசனை!

Intro:கடலூர் மாவட்டம் விருதாசலத்தில் வேட்பாளர்களின் சின்னத்தில் மை மறு தாளிலில் விழுந்ததால் தேர்தல் தற்காலிக நிறுத்தம்.Body:கடலூர்
டிசம்பர் 27,

கடலூர் மாவட்டத்தில் காலியாகவுள்ள 3,165 பதவியிடங்களுக்கானத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதல்கட்டமாக இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்ட நிலையில் இத்தேர்தலில் மொத்தமுள்ள 14,44,975 வாக்காளர்களில் 8,43,812 பேர் வாக்களிக்கின்றனர். இவர்கள் வாக்களித்து 3,165 பேரைத் தேர்ந்தெடுக்கஉள்ளனர். இதற்காக, 1,596 வாக்குச்சாவடிகள் இந்த 7 ஊராட்சி ஒன்றியங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் விலங்கல்பட்டு ஊராட்சியில் 4வது வார்டில் 193 வாக்காளர்கள் உள்ளன. இந்த வாட்டில்காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது இந்நிலையில் அந்த பகுதியில் போட்டியிடும் மோகனாமணிபாலன் என்கிற சுயேச்சை வேட்பாளரின் கார் சின்னம் வாக்குச் சீட்டில் இல்லை என்பது தெரியவந்தது. 40 பேர் அந்த வார்டில் வாக்களித்த நிலையில் அந்த வேட்பாளர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது தற்காலிகமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது இது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வந்தனர். பின்னர் அதிகாரிகள் பதிவான ஓட்டுகள் செல்லாது என அறிவித்தனர். பின்னர் இது சரி செய்யப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.

அதேபோல் விருதாச்சலத்தில் உள்ள இருப்பு ஒன்றியத்திலும் விருதகிரி குப்பம் ஒன்றியத்திலும் வாக்குச்சீட்டில் வாக்காளர்கள் சின்னத்தில் முத்தமிடும்போது அதன் மை அடுத்த பக்கத்திலும் உள்ள சின்னத்தில் பதிவான கால் புகார் எழுந்துள்ளது இதனால் தேர்தல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது இதுகுறித்து தேர்தல் அலுவலர்களுக்கு புகார் தெரிவித்துள்ளனர் மேலும் இது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.