ETV Bharat / state

நம் கூட்டணிக்கு வாக்களிக்க மக்களை வலியுறுத்துங்க! தொண்டர்களிடம் கேட்டுக்கொண்ட முத்தரசன் - Election preparation

கடலூர்:  விவசாயம், சிறுதொழில்கள் ஆகியவற்றை பாதுகாத்திட தங்களது கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என மக்களை சந்தித்து வலியுறுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தொண்டர்களிடம் கேட்டுக் கொண்டார்.

இரா.முத்தரசன்
author img

By

Published : Mar 25, 2019, 10:25 AM IST

கடலூர் மாவட்டம், பண்ருட்டி தனியார் திருமண மண்டபத்தில் கடலூர், சிதம்பரம்நாடாளுமன்றத்தொகுதிகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றுவது தொடர்பாகஆலோசனைக்கூட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேசுகையில்,

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நமது கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியினர் பரப்புரைசெய்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய அனைத்து உறுப்பினர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

மேலும் அரசியல் சாசன உரிமைகள் பாதுகாப்பு, மதச்சார்பற்ற ஜனநாயக ஒற்றுமை நிலைநாட்டிட, விவசாயம், சிறுதொழில்கள் ஆகியவற்றை பாதுகாத்திட தங்களது கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என மக்களை சந்தித்து வலியுறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

கடலூரில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் தயாரிப்பு சிறப்புக் கூட்டம் 

கடலூர் 
மார்ச் 24,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தனியார் திருமண மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் , சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்களின் கிளைசெயலாளர்கள் இடைக் குழுக்கள் மாவட்டக்குழு உறுப்பினர்களின்  தேர்தல் தயாரிப்பு சிறப்பு  கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்திற்கு நகர செயலாளர் பக்கிரிசாமி தலைமை தாங்கினார்.
மேலும் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கலந்து கொண்டு பேசுகையில், வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நமது கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து அவர்கள் வெற்றி பெற உறுதுணையாக இருக்க வேண்டும். மேலும் அதனை தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் வர இருப்பதனால் தேர்தலில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார். 

மேலும் அரசியல் சாசன உரிமைகள் பாதுகாப்பு, மதசார்பற்ற ஜனநாயக மக்கள் ஒற்றுமை நிலைநாட்டிட, வலிமையான பொதுத்துறை சுயசார்பு, விவசாயம் சிறுதொழில்கள் ஆகியவற்றை பாதுகாத்திட விவசாயிகள்,அனைத்து துறை தொழிலாளர்கள்,வர்த்தகர்கள் மற்றும் நடுத்தர பகுதி மக்களின் உரிமைகளுக்காக வாழ்க்கைத்தரம் மேம்பாட்டுக்காகவும் மக்களை சந்தித்து கூட்டணி கட்சித் தொண்டர்களுக்கு வாக்களிக்க வலியுறுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும் கட்சி நிதியினை தலைமைக் கழகத்திற்கு விரைவில் அளிக்க வேண்டும் என்றார். இக்கூட்டத்தில் நிர்வாகிகள் மணிவாசகம் காசிலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Video send ftp 
file name: TN_CDL_04_24_CPI_MEETING_7204906
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.