ETV Bharat / state

எம்.சி. சம்பத் மீது திமுக வேட்பாளர் தொடர் விமர்சனம்: அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் புகார்

கடலூர்: மாவட்டத் தேர்தல் அலுவலரிடம் திமுக வேட்பாளர் ஐயப்பன் மீது அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் புகார்

author img

By

Published : Mar 31, 2021, 10:47 PM IST

கடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அமைச்சர் எம்.சி. சம்பத் போட்டியிடுகிறார். அதேபோல் திமுக வேட்பாளராக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஐயப்பன் போட்டியிடுகிறார்.

அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் புகார்

இதனிடையே அதிமுக வேட்பாளர் எம்.சி. சம்பத், அவரது குடும்பத்தார் மீது திமுக வேட்பாளர் ஐயப்பன் பரப்புரையின்போது தொடர்ந்து விமர்சித்துவருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மாவட்டத் தேர்தல் அலுவலர் ஜெகதீஸ்வரனிடம் திமுக வேட்பாளர் ஐயப்பன் மீது அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் இன்று (மார்ச் 31) புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மிரட்டும் அதிமுக வேட்பாளரின் மகன் - அமமுக வேட்பாளர் புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.