ETV Bharat / state

வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் திடீர் விசிட்..! - election

கடலூர்: நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் தேவனாம்பட்டினம் அரசு கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆட்சியர் அன்புச்செல்வன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆட்சியர் அன்புச்செல்வன்
author img

By

Published : May 22, 2019, 9:31 PM IST

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில், கடலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவனாம்பட்டினம் அரசு கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை அம்மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது போது பார்வையாளர் கணேஷ் பீர் பாட்டில், வடக்கு மண்டல ஐஜி நாகராஜன், விழுப்புரம் சரக டிஐஜி சந்தோஷ்குமார், கடலூர் மாவட்ட எஸ்பி சரவணன், டிஎஸ்பி சாந்தி, , உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆட்சியர் அன்புச் செல்வன், 'கடலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தனித்தனியாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கை பணிகளை கண்காணிக்க உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் ஒரு வேட்பாளருக்கு 15 முகவர்கள் வீதம் 90 பேர் அனுமதிக்கப்படுவர். இவர்கள் அனைவரும் முறையாக அனுமதி அட்டை பெற்று வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். செல்போன் கொண்டு வர அனுமதி கிடையாது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 196 மேடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளன' என்று அவர் தெரிவித்தார்.

Intro:கடலூர் நட மன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் வடக்கு மண்டல ஐடி பாதுகாப்பு பணியை பார்வை செய்தார்

Body:

கடலூர் ஓட்டு எண்ணிக்கை மையம் வடக்கு மண்டல ஐஜி திடீர் ஆய்வு 

கடலூர் லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணும் மையத்தை வடக்கு மண்டல ஐஜி திடீர் பார்வையிட்டு பாதுகாப்பு பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார் கடலூர் லோக்சபா தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது ஓட்டு எண்ணிக்கை நாளை நடக்கிறது இதற்கான பூர்வாங்க பணிகள் தீவிரமாக நடக்கிறது இதனை மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் பார்வையிட்டு ஆய்வு செய்தார் இதனைத்தொடர்ந்து வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் நேற்று ஓட்டு எண்ணும் மையத்தை பார்வையிட்டார் பின்னர் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமலிருக்க அதிக அளவு போலீசார் பணியில் ஈடுபடுத்த உத்தரவிட்டார் ஆய்வின்போது விழுப்புரம் சரக டிஐஜி சந்தோஷ்குமார் கடலூர் மாவட்ட எஸ்பி சரவணன் டிஎஸ்பி சாந்தி,  ஸ்ரீதரன், நாகராஜன், லோகநாதன், இளங்கோவன், சரவணன், உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்தை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள அறையையும் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலரும் மனம் அன்புச்செல்வன் தேர்தல் பொது பார்வையாளர் கணேஷ் பீர் பாட்டில் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது வாக்கு எண்ணிக்கை ஆனது அனைத்து ஆயத்த பணிகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது தயார் நிலையில் உள்ளோம் கடலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கடலூர் பண்ருட்டி குறிஞ்சிப்பாடி நெய்வேலி விருத்தாசலம் திட்டக்குடி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக தனித்தனியாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது

ஒரு வாக்கு எண்ணிக்கை மையத்தில் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இந்த பணிகளை கண்காணிக்க ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இடம் பெறுவார் ஒவ்வொரு எண்ணிக்கை மையத்தில் ஒரு வேட்பாளருக்கு 15 முகவர்கள் வீதம் 90 பேரும் அனுமதிக்கப்படுவார் மேலும் தலைமை முகவரிக்கு அனுமதி வழங்கப்படும் இவர்கள் அனைவரும் முறையாக அனுமதி அட்டை பெற்ற பிறகு வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள்

செல்பேசி கொண்டாடுவதற்கு அனுமதி கிடையாது வாக்கு எண்ணிக்கை குறித்து குறித்து கொள்வதற்கு எழுது பொருட்கள் கூட மாவட்ட தேர்தல் ஆணையம் வழங்கப்படும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 196 மேடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளன இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் அனைத்தும் கட்டுப்பாட்டு அறை மூலமாக கண்காணிக்கப்படும் தேர்தல் பாதுகாப்பு பணியில் 528 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்றார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.