ETV Bharat / state

காவல்துறைக்கு சவால்விட்ட கஞ்சா வியாபாரி கைது! - வைரலான வீடியோவால் வசமாக சிக்கிய கதை - CANNABIS DEALER

கடலூர்: நெய்வேலி அருகே கஞ்சா வியாபாரம் செய்யும் நபர் காவல்துறைக்கு சவால் விடும் காணொலி சமூக வலைதளங்களில் அதிகமாகப் பரவியதையது. இதனையடுத்து, மந்தாரக்குப்பம் காவல்துறையினர் அந்நபரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

காவல்துறைக்கு சவால் விடுத்த கஞ்சா வியாபாரி; காணொளி!
author img

By

Published : Jun 18, 2019, 3:04 PM IST

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே அதிகளவு கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. இதனை காவல்துறையினர் அதிரடியாகத் தடுத்து வரும் நிலையில், கஞ்சா விற்பனை செய்யும் இளைஞர் ஒருவர், "நான் பெங்களூர் மணி என்கிற மணிகண்டன் பேசுகிறேன். தற்போது நெய்வேலி பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருகிறேன். இதனைத் தடுக்க நினைக்கும் ஒருவரைக் கொலை செய்யப் போகிறேன்" என்று கூறியிருந்தார்.

சமூக வலைதளங்களில் பரவிய காணொலி

மேலும் காவல்துறைக்குச் சவால் விடும் விதமாக , 'காவல்துறையினர் தன்னை கைது செய்யமுடியுமா?' எனவும் அவர் சவால் விட்டிருந்தார். இக்காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வந்தது. இந்நிலையில் மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூரில் காவல்துறையினருக்கு சவால் விடுத்த கஞ்சா வியாபாரி கைது

கடலூர்
June 18,

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே அதிகளவு கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. இதனை போலிசார் தடுத்து வரும் நிலையில் கஞ்சா விற்பனை செய்யும் இளைஞர் ஒருவர் நான் பெங்களூ்ர் மணி என்கிற மணிகண்டன் பேசுகிறேன்  தற்போது நெய்வேலியில் சேர்ந்தவன் நெய்வேலி பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருகிறேன். இதனை தடுக்க நினைக்கும் ஒருவரை கொலை செய்ய போவதாகவும் போலிசார் தன்னை கைது செய்யமுடியுமா எனவும் கேள்வி எழுப்பி வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இந்நிலையில் மந்தாரக்குப்பம் காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.