ETV Bharat / state

கடலூரில் மேலும் 370 பேருக்கு கரோனா உறுதி! - கரோனா எண்ணிக்கை

கடலூர்: கரோனா தொற்று அதிகளவில் பரவி வரும் நிலையில், இன்று (ஆக.25) மேலும் 370 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

Corona death cases in cuddalore
கரோனா விவரங்கள்
author img

By

Published : Aug 25, 2020, 10:46 PM IST

கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் நேற்று வரை 9 ஆயிரத்து 142 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (ஆக.25) மேலும் 370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்து 512ஆக உயர்ந்துள்ளது.

மேலும், 2 ஆயிரத்து 553 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கடலூர், விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று வரை 6 ஆயிரத்து 94 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், இன்று மேலும் 498 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மாவட்டத்தில் சிகிச்சை முடிந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 592ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் நேற்று வரை 99 பேர் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 103ஆக உயர்ந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.