ETV Bharat / state

'கணினி வாங்கினால்,1.5 கிலோ வெங்காயம் இலவசம்' - விளம்பரப் பதாகையால் பொதுமக்கள் வியப்பு! - 1kg onion free for buy laptop at cuddalore

கடலூர்: கணினி அல்லது லேப்டாப் வாங்கினால் ஒன்றரை கிலோ கிராம் வெங்காயம் இலவசமாக வழங்கப்படும் என்ற விளம்பரப் பதாகை பொது மக்களிடையே வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

1kg onion fre
விளம்பர பதாகை
author img

By

Published : Dec 9, 2019, 10:04 PM IST

Updated : Dec 10, 2019, 8:20 PM IST

வெங்காயத்தை உரிக்காமலேயே குடும்பத்தார்களின் கண்களிலிருந்து கண்ணீரை வரவழைக்கும் அளவிற்கு வெங்காயத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. இதனால் சாமானிய மக்கள் வெங்காயத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சில ஹோட்டல்களில் வெங்காயத்தை முதன்மைப்படுத்தி, தயாரிக்கும் உணவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடலூரில் பிள்ளையார் கோயில் அருகே இயங்கும் கணினி விற்பனைக் கடையின் விளம்பரப் பதாகை பொது மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ஒரு கணினி அல்லது லேப்டாப் வாங்கினால், ஒன்றரை கிலோ கிராம் வெங்காயம் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்திருந்தனர்.

கணினி அல்லது லேப்டாப் வாங்கினால் ஒன்றரை கிலோ கிராம் வெங்காயம் இலவசம்

விஞ்ஞான வளர்ச்சி கண்ட உலகில் விஞ்ஞானம் கற்பிக்கும் கணினிக்கு, வெங்காயம் இலவசம் என்பது பொது மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தினாலும்; நாட்டின் வெங்காய விலை ஏற்றத்தை சுட்டிக்காட்டும் விதமாக, இந்த விளம்பரம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ’காவலன் செயலியை பயன்படுத்தக்கூடிய சூழல் ஏற்படாது’ - காவல் ஆணையர்

Intro:விஞ்ஞானத்துக்கு வெங்காயம் இலவசம் -கணினி வாங்கினால் 1 அரை கிலோ வெங்காயம் இலவசம் கடலூரில் கணினி விற்பனை கடையில் விளம்பரம்
Body:கடலூர்
டிசம்பர் 9,

வெங்காயத்தை உரிக்காமலேயே இல்லத்தரசிகளின் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்துவிடும் அந்த அளவிற்க்கு வெங்காயத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்வு உள்ளது. இதனால் சாமாணிய மக்கள் வெங்காயத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பபட்டுள்ளது. சில ஹோட்டல்களில் வெங்காயத்தை முதன்மைப்படுத்தி தயாரிக்கும் உணவுகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது சில கடைகளில் உணவு பண்டங்களின் விலையை உயர்த்தியுள்ளனர்.
இந்த நிலையில்
கடலூர் நகரின் மையப்பகுதியில் பிள்ளையார் கோயில் அருகே உள்ள கணினி மற்றும் அதன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யக்கூடிய (தமிழ் கம்ப்யூட்டர் )வணிக நிறுவனம் உள்ளது தற்போது நாட்டில் வெங்காயத்திற்கு ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வால் நாளுக்குநாள் வெங்காயத்தின் மவுசு அதிகரித்து வருவதால் வெங்காயத்தைப் பயன்படுத்தி பல்வேறு இடங்களில் விளம்பரங்கள் வெளிவரத் துவங்கியது நேற்று கடலூரில் நடைபெற்ற திருமணத்தில் வெங்காயத்தை பரிசுகள் வழங்குவது உள்ளிட்ட நிகழ்வுகள் அரங்கேறி வரும் நிலையில் மேலும் தற்போது வெங்காயத்தைப் முதன்ைமைபடுத்தி வியாபாரம் செய்துள்ளனர் கடலூரில் உள்ள கணிணி விற்பனை கடையில் கணினி அல்லது மடிக்கணினி வாங்கினால் ஒன்றரை கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்படும் என விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

விஞ்ஞான வளர்சசி கண்ட உலகில் விஞ்ஞானம் பயில கூடிய கணிணிக்கு வெங்காயம் இலவசம் என்பது பொதுமக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தினாலும் நாட்டில் இன்றைய எதர்தத சூழ்நிலையாக எடுத்துகாட்டாக அமைந்துள்ளதுConclusion:
Last Updated : Dec 10, 2019, 8:20 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.