ETV Bharat / state

கடலூரில் 171 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு!

கடலூர்: புதிதாக 171 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

171 Corona Positive cases In Cuddalore
171 Corona Positive cases In Cuddalore
author img

By

Published : Aug 6, 2020, 10:22 AM IST

கடலூரில் கரோனா தொற்றால் மூன்று ஆயிரத்து 839 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (ஆக.5) மேலும் 171 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு ஆயிரமாக உயர்ந்துள்ளது. 1583 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கடலூர், விருத்தாச்சலம், சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மேலும் 79 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் இரண்டு ஆயிரத்து 152 ஆக உயர்ந்துள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.