ETV Bharat / state

1,200 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல்; காவல் துறை தீவிர வேட்டை - 1200 ILLICIT LIQUOR SEIZED

கடலூர்: 1,200 லிட்டர் கள்ளச் சாராயம் கடத்திய நபரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து கள்ளச் சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

1200 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல்; காவல்துறை தீவிர வேட்டை!
author img

By

Published : Jun 12, 2019, 1:46 PM IST

கடலூர் உச்சிமேடு நியாய விலைக்கடை பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறை உதவி ஆய்வாளர் பிரசன்னா தலைமையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வாகனத்திலிருந்து 1,200 லிட்டர் கள்ளச்சாராய பொட்டலங்களை மூட்டையில் கட்டி நூதன முறையில் கடத்தியது தெரியவந்தது.

1200 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல்

இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் வாகனத்தை ஓட்டி வந்தது, அரியாங்குப்பம் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் மணிகண்டன் (36) என்பது தெரியவந்தது. 1,200 லிட்டர் கள்ளச் சாராய பொட்டலங்களையும், வாகனத்தையும் பறிமுதல் செய்த காவல் துறையினர், மணிகண்டனைக் கைது செய்தனர். இவர் கடத்திவந்த கள்ளச் சாராயத்தின் மொத்த மதிப்பு 1.50 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

கடலூரில் 1200 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் போலீசார் தீவிர வேட்டை

கடலூர்

ஜூன்11,

கடலூரில் 1200 லிட்டர் கள்ளச் சாராயம் கடத்திய நபரை போலீசார் கைது செய்து கள்ளச் சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

கடலூர் உச்சிமேடு ரேஷன் கடை பகுதியில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அந்த காரில் 1200 லிட்டர் கள்ளச்சாராய பாக்கெட்டுகள் மூட்டையில் கட்டி நூதன முறையில் கடத்தியது தெரியவந்தது இதனையடுத்து போலீசார் காரை ஓட்டி வந்த அரியாங்குப்பம் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் மணிகண்டன் 36 என்பவரை போலீசார் கைது செய்து அவர் ஓட்டி வந்த கார் மற்றும் 1200 லிட்டர் கள்ளச் சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர் இவற்றின் மொத்த மதிப்பு 1.50 லட்சம் ஆகும்.

Video send ftp

File name: TN_CDL_02_11_LIQUOR_TRAFFICKING_7204906

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.