ETV Bharat / state

பார்வை மாற்றுத்திறனாளிகளின் 'விழிகள் இல்லாத நேரம்' பாடல் வெளியீடு

author img

By

Published : Mar 1, 2022, 8:14 PM IST

பார்வை மாற்றுத்திறனாளிகள் இணைந்து உருவாக்கிய 'விழிகள் இல்லாத நேரம்' பாடல் கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிடப்பட்டது.

பார்வை மாற்றுத்திறனாளிகளின் 'விழிகள் இல்லாத நேரம்' பாடல் வெளியீடு
பார்வை மாற்றுத்திறனாளிகளின் 'விழிகள் இல்லாத நேரம்' பாடல் வெளியீடு

கோயம்புத்தூர்: பார்வை மாற்றுத்திறனாளிகள் மூன்று பேர் இணைந்து உருவாக்கிய 'விழிகள் இல்லாத நேரம்' பாடல் வெளியீட்டு விழா கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று (மார்ச்.1) நடைபெற்றது. இந்தப் பாடலை ஜிகுனா சுந்தர் பாடியுள்ளார். சபரி சச்சிதானந்தம் இசையமைக்க, உடுமலை பார்த்திபன் பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளார்.

பார்வை மாற்றுத்திறனாளிகளின் வாழ்வை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடலானது லித்தி(Lithi) என்ற யூ-ட்யூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய அவர்கள், 'இது எங்களின் முதல் படைப்பு. காதல், கோபம், வெறுமை ஆகியவற்றை மையமாகக் கொண்டும் இனிவரும் காலங்களில் பாடல்கள் எழுத இருக்கிறோம். சினிமாத் துறையில் வர ஆசை உள்ளது. வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறோம்' என்று கூறினர்.

இதையும் படிங்க: உக்ரைனில் இருந்து திரும்பிய தமிழ்நாட்டு மாணவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.