ETV Bharat / state

" திருநங்கைகள் குற்றவாளிகள் அல்ல " - கல்கி சுப்ரமணியம் பேச்சு! - திருநங்கைகள்

கோவை: இங்கு  திருநங்கைகள் குற்றவாளிகள் அல்ல அவர்களின் பெற்றோர்கள் தான் குற்றவாளிகள் என்றும்; பால் புதுமையினரை புறக்கணிக்கும் பெற்றோர்களுக்கு தண்டனைகள் வழங்க வேண்டும் என்றும் திருநங்கை கல்கி சுப்ரமணியம் பேட்டி அளித்தார்.

கோயம்புத்தூர் வானவில் சுயமரியாதை பேரணி
author img

By

Published : Oct 14, 2019, 11:02 AM IST

Updated : Oct 14, 2019, 1:31 PM IST

கோவையில் சகோதரி அறக்கட்டளை சார்பில் முதல்முறையாக வானவில் சுயமரியாதை பேரணி நடைபெற்றது. கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முதல் வ.ஊ.சி.பூங்கா வரை நடைபெற்ற இப்பபேரணியில் திருநங்கைகள், திருநம்பிகள், ஒரு பால் ஈர்ப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

திருநங்கை கல்கி சுப்ரமணியம் பேட்டி

இந்நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய திருநங்கை கல்கி சுப்ரமணியம், " திருநங்கைகள், திருநம்பிகள், ஒரு பால் ஈர்ப்பாளர்கள் அனைவரையும் அவர்களது பெற்றோர்களும் இந்த சமூகமும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களைப் புறக்கணிக்கும் பெற்றோர்களுக்கு தண்டனைகள் வழங்க வேண்டும். இங்கு திருநங்கைகள் குற்றவாளிகள் அல்ல, அவர்களின் பெற்றோர்கள் தான்" என்றார்.

மேலும் திருநங்கைகளையும் திருநம்பிகளையும் வன்புணர்வு செய்பவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். இப்பேரணியில் பங்கேற்ற பால் புதுமையினர், " எங்கள் பேச்சு எங்கள் உரிமை, எங்கள் இருப்பிடம் எங்கள் உரிமை " என்று கோஷம் எழுப்பினர்.

இதையும் படியுங்க:

திருநங்கையாக மாறியது பாவமா? -கதறி அழும் திருநங்கை!

வளர்ப்பு குழந்தையை திரும்பக்கேட்ட பெற்றோர்: காவல்நிலையம் முன்பு திருநங்கை தீக்குளிப்பு!

Intro:திருநங்கைகளை அவமதிக்கும் பெற்றோர்களை தண்டிக்க வேண்டும்- சகோதரி அறக்கட்டளை நிறுவனர் திருநங்கை கல்கி சுப்ரமணியம்.

Body:கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முதல் வ.ஊ.சி.பூங்கா வரை சகோதரி அறக்கட்டளையினர் நடத்திய வானவில் பேரணி நடைபெற்றது.

இதில் திருநங்கைகள், திருநம்பிகள், ஒரு பால் ஈர்ப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
திருநங்கைகள், திருநம்பிகள், ஒரு பால் ஈர்ப்பாளர்கள் அனைவரும் இந்த சமூகத்தில் சமமானவர்களே என்று கூறுவதற்காக இப்பேரணி நடைபெற்றது. பேரணியில் பங்கேற்றவர்கள் எங்கள் பேச்சு எங்கள் உரிமை, எங்கள் இருப்பிடம் எங்கள் உரிமை என்று முழக்கமிட்டனர்.

பின்பு பேசிய நிறுவனர் திருநங்கை கல்கி சுப்ரமணியம்

Conclusion:
Last Updated : Oct 14, 2019, 1:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.