ETV Bharat / state

விடுபட்ட வாக்காளர் பட்டியலை சரிசெய்ய கோரிக்கை - சிட்டிசன் போரம் அமைப்பு - சிட்டிசன் போரம் அமைப்பினர் பேட்டி

கோவை: மாநகராட்சி அலுவலர்கள் விடுபட்ட வாக்காளர் பட்டியலை உடனடியாக சரி செய்யாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும் என சிட்டிசன் போரம் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த சிட்டிசன் போரம் அமைப்பினர்
கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த சிட்டிசன் போரம் அமைப்பினர்
author img

By

Published : Nov 29, 2019, 11:40 PM IST

கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலர்கள் விடுபட்ட வாக்காளர் பட்டியலை உடனடியாக சரி செய்யாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என 'சிட்டிசன் போரம்' அமைப்பினர் தெரிவித்தனர்.

இது குறித்து கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த சிட்டிசன் போரம் அமைப்பினர், 'கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள வார்டு எண் 23ஆவது, 24ஆவது ஆகிய வார்டுகள் ஒன்றாக இணைக்கப்பட்டு 71ஆவது வார்டாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் 11,701ஆக இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை தற்போது ஒன்பதாயிரத்து 159 வாக்காளர்களாக குறைந்துள்ளது.

கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த சிட்டிசன் போரம் அமைப்பினர்

ஆகையால் மாநகராட்சி அலுவலர்கள் விடுபட்ட வாக்காளர் பட்டியலை உடனடியாக சரி செய்யாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும்' என அவர்கள் உறுதிப்படத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பிழைக்கவே வழியில்லை: ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை எதற்கு?

Intro:கோவை மாநகராட்சியில் விடுபட்ட வாக்காளர் பட்டியலை உடனடியாக சரி செய்யாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் படும் என சிட்டிசன் போரம் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்

Body:கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிட்டிசன் போரம் அமைப்பினர் கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள வார்டு எண் 23 மற்றும் 24 வது வார்டுகள் இணைக்கப்பட்டு புதிய 71 வது வார்டு ஆக மாற்றப்பட்டுள்ளது இதில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது 11701 வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது 9159 வாக்காளர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர். ஏற்கனவே இருந்த வாக்காளர் பட்டியலில் இருந்த 2542 பேர் விடுபட்டுள்ளதாகவும் இதேபோல் கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் விடுபட்டு இருக்கலாம் என தெரிவித்தனர் 100% வாக்களிக்க வேண்டும் என அரசு விளம்பரம் செய்து வரும் நிலையில் தற்போது வாக்காளர் நீக்கப்பட்டுள்ளது ஜனநாயக உரிமையை பாறிக்கும் செயல் என குற்றம் சாட்டினர் மாநகராட்சி மற்றும் தமிழக தேர்தல் ஆணையத்திடம் வாக்காளர் குறித்த புள்ளிவிவரங்கள் உள்ள நிலையில் இதனை உடனடியாக ஒரு வார காலத்தில் சரி செய்ய வேண்டும் எனவும் இல்லை எனில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.