ETV Bharat / state

ஏழை மாணவர்களுக்கு செல்போன் வழங்கிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் - Tamil Nadu Minister Udumalai Radhkrishnan gives mobile phones

கோவை: பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 5 செல்போன்களை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று (புதன்கிழமை) வழங்கினார்.

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
author img

By

Published : Nov 11, 2020, 9:54 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தெற்கு ஊராட்சிக்குள்பட்ட கோலார்பட்டி ஊராட்சியில், கல்லூரி - பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் இணைய வழிக் கல்வி பயின்று பயன்பெறும் வகையில், 5 மாணவர்களுக்கு தலா 50 ஆயிரம் மதிப்புள்ள 5 செல்போன்களை கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் இன்று (புதன்கிழமை) வழங்கினார். அமைச்சரின் இச்செயலால் மகிழ்ச்சி அடைந்த மாணவர்கள் அவருக்கு நன்றி கூறினர்.

இதையும் படிங்க: சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.