ETV Bharat / state

ரஜினியின் பேச்சு திமிர் தனமானது - தமிழ் புலிகள் கட்சி...

author img

By

Published : Jan 21, 2020, 4:28 PM IST

கோவை: பெரியாரைப் பற்றி அவதூராக பேசிய விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது என்ற ரஜினிகாந்தின் பேச்சு திமிரானது என தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் பேட்டியளித்துள்ளார்.

tamil puligal party
tamil puligal party

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன் "பெரியாரைப் பற்றி நடிகர் ரஜினிகாந்த் அவதூறாக பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யவேண்டும். அவர் 'மன்னிப்பு கேட்க முடியாது' என பேட்டியளித்துள்ளார் அந்தப்பேச்சு திமிரானது.

தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன்

அப்படிபட்ட அவதூறுப் பேச்சை திரும்பப் பெறவில்லை என்றால் ரஜினிகாந்துக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வலுவான போராட்டம் நடத்தப்படும். இந்துத்துவா சக்திகளின் பேச்சை கேட்டு அவர்களுக்கு கைக்கூலியாக ரஜினிகாந்த் செயல்படுகிறார். திட்டமிட்டு பெரியாரை அவமானப்படுத்த வேண்டும், அவதூறு பரப்ப வேண்டும் என்றே சொல்லப்பட்ட பாசிச கருத்துதான் அவர் பேசியது" என்றார்.

இதையும் படிங்க: ‘சாரி... பெரியார் குறித்த கருத்திற்கு மன்னிப்பு கேட்க முடியாது’ - ரஜினி திட்டவட்டம்...

Intro:மன்னிப்பு கேட்க முடியாது என்ற ரஜினிகாந்த் பேச்சு திமிர் தனமானது அவதூறு பேச்சு திரும்ப பெறவில்லை என்றால் ரஜினிகாந்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வலுவான போராட்டம் நடத்தப்படும் என தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் பேட்டி

Body:கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேசிய தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் இந்தியாவிலேயே முதன்முதலாக 350 அடி உயரத்திற்கு அம்பேத்கர் சிலை அமைக்க உத்தரவிட்டுள்ள மகாராஷ்டிரா அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பெரியாரைப் பற்றி ரஜினிகாந்த் அவதூராக பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது அவதூறு பரப்பிய ரஜினிகாந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் அவர் கைது செய்யப்பட வேண்டும் என கூறிய அவர் மன்னிப்பு கேட்க முடியாது என்ற ரஜினிகாந்த் பேச்சு திமிர்த்தனம் ஆனது அவதூறுப் பேச்சு திரும்பப் பெறவில்லை என்றால் ரஜினிகாந்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வலுவான போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார் மேலும் போராடுகின்ற சக்திகளை கிண்டலாக பார்ப்பதற்கு பலனை ரஜினிகாந்த் அனுபவிப்பார் என கூறியவர் இந்துத்துவா சக்திகளின் பேச்சை கேட்டு அவர்களின் கைக்கூலியாக ரஜினிகாந்த் செயல்படுகிறார் என குற்றம்சாட்டி அவர் இந்துத்துவ சக்திகளின் கருத்து எடுபடாது என்பதை ரஜினிகாந்த் விரைவில் உணர்வர் நடக்காத செய்தியை இந்துத்துவா நாளிதழ் வெளியீட்டு தவறான செய்திகளை ரஜினிகாந்த் பேசுவதாகவும் திட்டமிட்டு பெரியாரை அவமானப்படுத்த வேண்டும் அவதூறு பரப்ப வேண்டும் என்று சொல்லப்பட்ட பாசிச கருத்துதான் அது என தெரிவித்தார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.