ETV Bharat / state

பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் ஆடியோ வெளியீடு - பொள்ளாச்சி

கோவை: பொள்ளாச்சியில் பாலியல் தொல்லையில் பாதிக்கப்பட்ட பெண் உருக்கமாகப் பேசிய ஆடியோ வைரலாகியுள்ளது.

audio
author img

By

Published : Mar 12, 2019, 3:00 PM IST

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை ஆபாசமாகப் படம் எடுத்து பாலியல் தொல்லை ஈடுபட்டு வந்த திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், இந்த வழக்குத் தொடர்பாக பல்வேறு அமைப்புகளும் கட்சியினரும் ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், இந்த பாலியல் தொல்லையில் பாதிக்கப்பட்ட பெண் உருக்கமாகப் பேசி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் எனக்கு நடந்த கொடுமை போல் வேறு எந்த பெண்ணுக்கும் நடக்கக் கூடாது என்ற எண்ணத்தோடுதான் புகார் கொடுத்ததாகவும், இதை வைத்து சில விஷக்கிருமிகள் அரசியல் ஆதாயம் தேடுவதாகவும், அதுவும் தேர்தல் நேரத்தில் இதை வைத்து அரசியல் செய்வதால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சம்பவத்தால் எங்கள் குடும்பம் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் இருப்பதாகவும், இந்த வழக்கு தொடரும் முன்பு எனக்கும் என் குடும்பத்திற்கும் எந்த பாதிப்பும் வராது என போலீசார் உத்தரவாதம் அளித்ததன் பேரில் தான் நான் புகார் அளித்ததாக தெரிவித்துள்ளார். இந்த வழக்கு சம்பந்தமாக ஆதாரங்கள் இருந்தால் காவல்துறையிடம் கொடுத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் உதவி செய்யுமாறும் அந்த ஆடியோவில் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சியில் பாலியல் பொள்ளாச்சியில் பாலியல் தொல்லையில் பாதிக்கப்பட்ட பெண் உருக்கமாகப் பேசி ஆடியோ வெளியீடு

பொள்ளாச்சி -மார்ச் -12 
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்து பாலியல் தொல்லை ஈடுபட்டு வந்த திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு அமைப்புகளும் கட்சியினரும் ஆர்ப்பாட்டம் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், இந்த பாலியல் தொல்லையில் பாதிக்கப்பட்ட பெண் உருக்கமாகப் பேசி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் பாலியல் தொல்லையில் பாதிக்கப்பட்ட பெண் என்றும் இதில் சட்டமன்ற உறுப்பினர் உதவியுடன் காவல்துறையில் புகார் கொடுத்து அதில் சதீஷ், சபரி ராஜன்,வசந்தகுமார் ஆகிய மூன்று பேரை முதலில் கைது செய்தனர், பின்னர் தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசுவும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர், ஆனால் எனக்கு நடந்த கொடுமை போல் வேறு எந்த பெண்ணுக்கும் நடக்கக் கூடாது என்ற எண்ணத்தோடுதான் புகார் கொடுத்ததாகவும், இதில் சில விஷக்கிருமிகள் அரசியல் ஆதாயம் தேடுவதாகவும், அதுவும் தேர்தல் நேரத்தில் இதை வைத்து அரசியல் செய்வதால் மேலும் இந்த சம்பவம் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும், எங்கள் குடும்பம் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு போகும் நிலைமை இருப்பதாகவும்,இந்த வழக்கு தொடரும் முன்பு எனக்கும் என் குடும்பத்திற்கும் எந்த பாதிப்பும் வராது என உத்தரவாதம் அளித்ததன் பேரில் தான் நான் புகார் அளித்ததாகவும், ஆனால் தற்போது வழக்கை வேறு மாதிரி சென்று இருப்பதால் எனக்கு மிகவும் மன உளைச்சலை ஏற்பட்டு இருப்பதாகும் தெரிவித்திருக்கிறார், இந்த வழக்கு சம்பந்தமாக ஆதாரங்கள் இருந்தால் காவல்துறையிடம் கொடுத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் உதவி செய்யுமாறும் அந்த ஆடியோவில் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் உருக்கமாகப் பேசி ஆடியோ வெளியீடு

பொள்ளாச்சி -மார்ச் -12 
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்து பாலியல் தொல்லை ஈடுபட்டு வந்த திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு அமைப்புகளும் கட்சியினரும் ஆர்ப்பாட்டம் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், இந்த பாலியல் தொல்லையில் பாதிக்கப்பட்ட பெண் உருக்கமாகப் பேசி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் பாலியல் தொல்லையில் பாதிக்கப்பட்ட பெண் என்றும் இதில் சட்டமன்ற உறுப்பினர் உதவியுடன் காவல்துறையில் புகார் கொடுத்து அதில் சதீஷ், சபரி ராஜன்,வசந்தகுமார் ஆகிய மூன்று பேரை முதலில் கைது செய்தனர், பின்னர் தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசுவும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர், ஆனால் எனக்கு நடந்த கொடுமை போல் வேறு எந்த பெண்ணுக்கும் நடக்கக் கூடாது என்ற எண்ணத்தோடுதான் புகார் கொடுத்ததாகவும், இதில் சில விஷக்கிருமிகள் அரசியல் ஆதாயம் தேடுவதாகவும், அதுவும் தேர்தல் நேரத்தில் இதை வைத்து அரசியல் செய்வதால் மேலும் இந்த சம்பவம் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும், எங்கள் குடும்பம் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு போகும் நிலைமை இருப்பதாகவும்,இந்த வழக்கு தொடரும் முன்பு எனக்கும் என் குடும்பத்திற்கும் எந்த பாதிப்பும் வராது என உத்தரவாதம் அளித்ததன் பேரில் தான் நான் புகார் அளித்ததாகவும், ஆனால் தற்போது வழக்கை வேறு மாதிரி சென்று இருப்பதால் எனக்கு மிகவும் மன உளைச்சலை ஏற்பட்டு இருப்பதாகும் தெரிவித்திருக்கிறார், இந்த வழக்கு சம்பந்தமாக ஆதாரங்கள் இருந்தால் காவல்துறையிடம் கொடுத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் உதவி செய்யுமாறும் அந்த ஆடியோவில் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.