ETV Bharat / state

ரூ.36 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் - Welfare assistance worth Rs. 36 lakhs

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், 36 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை புொதுமக்களுக்கு வழங்கினார்.

Minister Kayalvizhi Selvaraj  provided Welfare assistance worth Rs. 36 lakhs

author img

By

Published : Jul 16, 2021, 10:43 PM IST

கோவை: தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்கள் பங்கேற்ற மண்டல அளவிலான இக்கூட்டத்தில் பழங்குடியின மக்களின் குறைகள் கேட்டறியப்பட்டன.

அமைச்சர் கயல்விழி செல்வராஜ்
அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

மேலும் இந்நிகழ்வில் பழங்குடியின மக்கள் தொழில்புரிய கடன் உதவிகள், சரக்கு வாகனம், டிஜிட்டல் பிரிண்டிங், வீட்டுமனைப் பட்டாக்கள் என சுமார் 36 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் அரசு அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 'வரும் தேர்தலில் 150 இடங்களில் பாஜக வென்று ஆட்சிக் கட்டிலில் அமரும்!'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.