ETV Bharat / state

சிஏஏவுக்கு எதிர்ப்பு இஸ்லாமியர்கள் தர்ணா

கோயம்புத்தூர்: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சியில் இஸ்லாமியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

caa against protest
caa against protest
author img

By

Published : Feb 25, 2020, 11:32 AM IST

அண்மையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திவருகின்றனர். டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள் வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. இதனால், தலைநகரான டெல்லி போராட்டக்களமாக காட்சியளிக்கிறது.

அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்ட பொள்ளாச்சி மீன்கரை சாலையில் உள்ள பள்ளிவாசல் முன்பு பொள்ளாச்சி ஷாகீன் பாக் ஒருங்கிணைப்புக் குழு இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தர்ணா போராட்டம் நடைபெற்றது.

சிஏஏ-வு்ககு எதிராக இஸ்லாமியர்கள் தர்ணா

இதில், ஆனைமலை, கிணத்துக்கடவு, வால்பாறை, உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு, மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: ’தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிவருகிறோம்’

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.