கோவை: கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மயூரா ஜெயகுமாரை ஆதரித்து திமுக இளைஞரணித் தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்நிலைத் திடல் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தொண்டர்கள் ஒவ்வொருவரும் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிக்கவேண்டும்.
மதவாத சக்திகளை வளர விடாமல் செய்யவேண்டும். நானும் முதல்முறையாக போட்டியிடுகிறேன். இருப்பினும் நான் இன்னும் எனது தொகுதியில் பரப்புரைக்கு போகவில்லை. இந்தத் தேர்தல் கருணாநிதிக்கும் மோடிக்குமான தேர்தல். இதில், கருணாநிதியை வெற்றி பெறவைத்து காட்டவேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: வானதிக்கு வாக்குச் சேகரித்த மதுவந்தி