ETV Bharat / state

நொய்யல் ஆற்றில் வெள்ளம் - 60 பேர் மீட்பு - perur

கோவை: நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பேரூர் பகுதியில் சிக்கித் தவித்த 60 பேரை தீயணைப்புத் துறையினர் மீட்டுள்ளனர்.

நொய்யல் ஆற்றில் வெள்ளம்
author img

By

Published : Aug 9, 2019, 2:12 PM IST

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பருவமழை பெய்துவருகிறது. இந்நிலையில், பேரூரையடுத்துள்ள ஆற்றுமேடு பகுதியில் இருபுறமுள்ள தரைப்பாலமும் நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கியதால் மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆற்றுமேடு பகுதியில் 60 பேர் சிக்கிக்கொண்டனர். தகவலையறிந்து அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர் அவர்களை மீட்டனர்.

நொய்யல் ஆற்றில் வெள்ளம்

நொய்யல் ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் கனமழை காரணமாக அப்பகுதியிலுள்ள விவசாய நிலங்களிலும் வெள்ள நீர் புகுந்துள்ளது.

Intro:நொய்யல் வெள்ளத்தால் மூடப்பட்ட பேரூர் ஆற்றுமேடுBody:கோவை பேரூர் ஆற்றுமேடு பகுதியில் இருபுறமும் தரைபாலமும் , சாலையும் நொய்யல் வெள்ளத்தால் மூடபட்ட நிலையில் நடுவில் சிக்கிகொண்ட ஆற்று மேடு பகுதி மக்கள் 60 பேரை தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர்

நொய்யலில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏறட்டுள்ள நிலையில் கரையோர நொய்யல் அறுகையில் உள்ள குடியிருப்பு வாசிகள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் ,

மேலும் ஆற்று மேடு அகுதியில் நொய்யலுக்கு அருகையில் உள்ள விவசாய நிலஙக்ள் மற்றும் தோட்டத்தில் வெள்ள நீர் புகுந்துள்ளதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.