ETV Bharat / state

நெடுஞ்சாலை பாலத்தில் ஏற்பட்ட பழுதை சீர்செய்யும் பணி தொடக்கம்! - கருமத்தம்பட்டி

கோவை: கருமத்தம்பட்டி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள உயர்மட்ட மேம்பாலத்தில் உள்ள பக்கவாட்டு சுவர்களில் ஏற்பட்டுள்ள விரிசல் பாதிப்பு குறித்து நாம் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், அதன் எதிரொலியாக பாலத்தை சரிசெய்யும் பணி நேற்று இரவு தொடங்கியது.

செய்தி
author img

By

Published : Jun 4, 2019, 2:22 PM IST

திருப்பூர் மாவட்டம் செங்கம்பள்ளியில் இருந்து கேரள எல்லையான கோவையை அடுத்த வாளையாறு வரை ரூ.850 கோடி செலவில் ஆறு வழிச்சாலை அமைக்கப்பட்டு 2012ஆம் ஆண்டு பொதுமக்களின் போக்குவரத்திற்காக திறந்துவிடப்பட்டது.

இந்நிலையில் கருமத்தம்பட்டி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் பக்கவாட்டுச் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. இது தொடர்பாக ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அபாயம் குறித்தும் நமது ஈடிவி பாரத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். நமது செய்தியின் எதிரொலியால் தற்போது பாலத்தின் சுவர்களில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணி நேற்று இரவு தொடங்கியுள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பேசுகையில், விரிசலை உடனடியாக சரி செய்யும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுக்கும், நெடுஞ்சாலை சுவர்களில் ஏற்பட்ட விரிசல் குறித்து செய்தி வெளியிட்ட ஈடிவி பாரத்துக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீர் செய்யும் பணி இரவில் தொடங்கியது

இது தொடர்பான நாம் வெளியிட்ட முந்தைய செய்திகளின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நெடுஞ்சாலை பாலத்தில் விரிசல்; உயிர் பலிக்கு முன்பாக சரிசெய்ய கோரிக்கை!

ஆபத்தான நிலையில் உள்ள உயர்மட்ட பாலத்தை சீரமைக்கக் கோரி சமூக ஆர்வலர் மனு

Intro:ஈ டிவி பாரத் செய்தி எதிரொலியாக தேசிய நெடுஞ்சாலை உயர்மட்ட பாலத்தில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணி இரவில் துவங்கியது

Body:திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளியில் இருந்து கேரள எல்லையான கோவை அடுத்த வாளையாறு வரை 850 கோடி ரூபாய் செலவில் ஆறு வழிச்சாலை அமைக்கப்பட்டு கடந்த 2012ஆம் ஆண்டு முதல் போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டது இதில் கருமத்தம்பட்டி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தில் பக்கவாட்டு சுவர்கள் விரிசல் ஏற்பட்டுள்ளதால் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக கடந்த 25ஆம் தேதி நமது etv bharatல் செய்தி வெளியிட்டிருந்தோம் இதனையடுத்து உயர் மட்ட பாலத்தின் பக்கவாட்டு சுவரில் ஏற்பட்டுள்ள பழுதை சரி பார்க்கும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் விரிசலை உடனடியாக சரி செய்ய வந்த தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் இதற்காக செய்தி வெளியிட்டு வரப்போகும் ஆபத்தை சுட்டி காட்டிய அதிகாரிகளுக்கி தெரிவித்த etv bharat க்கு நன்றி தெரிவிப்பதாகவும் அப்பகுதிமக்களும்,சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.