ETV Bharat / state

திமுக எம்.பியின் வேண்டுகோள் ஏற்பு: மாணவிக்கு குவியும் உதவி - chess

கிராண்ட் மாஸ்டர் சதுரங்கப் போட்டியில் பங்கேற்க ஆசைப்படும் மாணவிக்கு நிதியுதவி வேண்டி திமுக எம்.பி செந்தில்குமார் விடுத்த கோரிக்கையை ஏற்று பொதுமக்கள் உதவி செய்து வருகின்றனர்.

எம்பி செந்தில்குமார்-பிரியங்கா
author img

By

Published : Jul 22, 2019, 10:02 PM IST

கோவையைச் சேர்ந்த பிரியங்கா என்ற மாணவி சதுரங்கப் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற ஆசையில் உள்ளார். இதற்கு வெளிநாடு செல்ல வேண்டும். ஆனால் அதற்கான பணம் அவரிடம் இல்லை.

இதனையறிந்த தர்மபுரி எம்.பி செந்தில்குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அந்த மாணவிக்கு நிதியுதவி அளிக்க வேண்டுமென பொதுமக்கள் அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்தார். மேலும், அவருக்கு ஆறு லட்சம் நிதிதேவை என்பதால் 300 பேர் தலா 2000 ரூபாய் கொடுத்தால் மாணவிக்குப் பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

எம்பி செந்தில்குமார் ட்விட்
எம்.பி செந்தில்குமார் ட்விட்

அதன்படி, முதல் நபராக செந்தில்குமார் 2000 ரூபாய் அந்த மாணவியின் வங்கிக் கணக்கில் செலுத்தி அதை ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார். இதனையடுத்து பொதுமக்களும் ஆர்வத்துடன் அந்த மாணவிக்கு நிதி உதவி செய்து வருகின்றனர். இதுவரையில் 26பேர் நிதி உதவி அளித்துள்ளனர். எம்.பி செந்தில்குமார் தன் ட்விட்டர் பக்கத்தில் உதவி செய்த நபர்களின் பெயர்களைப் போட்டு நன்றி தெரிவித்து வருகிறார்.

உதவி செய்ய விரும்புகின்றவர்கள் கவனத்திற்கு:-

Bank Details:

Name : K.Priyanka & K.Maruthambal

Acc no : 20222762661

Branch : Vadavalli SBI

IFSC Code : SBIN0005740

Bank : State Bank Of India

Intro:Body:

http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/68007-dharmapuri-mp-senthil-kumar-requests-financial-aid-for-student.html

Twitter friends Are you ready for crowdfunding to help a  chessplayer with a single parent from Coimbatore to sponsor her International Overseas and  national tournaments for the next 6 months. If a company is ready to sponsor fine. Or we all vl chip in 

Priyanka from Coimbatore an emerging young kid with passion for chess would be requiring financial support ., Amonut required is around 6 lakhs to support her to maker her dreams of becoming a Grandmaster into reality. Thank you @Manikandanraj92 for bringing to notice.

So the plan is to identify 300sponsors who can deposit Rs. 2000 in her Bank account. If interested tweet me Ur mail id with hashtag #sponsor_priyanka_chess I will mail you her account number., Once deposited send me a challan screenshot and once confirmed will tag sponsor 

Will tag sponsor with consecutive numbers from 1 to 300. A single person sponsor only rs.2000 not more .,so as many others too get a chance to inclusively help. So my Rs. 2000 is sponsored .,, So after #sponsor_priyanka_chess 1) Senthil @DrSenthil_MDRD .

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.