ETV Bharat / state

பவானிசாகர் அணையின் நீர் அளவை கண்காணிக்க மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தல் - மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தல்

கோவை: பவானிசாகர் அணையின் நீர் அளவை 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்க மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

நீர் அளவை கண்காணிக்க மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தல்

author img

By

Published : Dec 2, 2019, 3:21 PM IST

ஈரோடு பவானிசாகர் அணையின் நீர் அளவை 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்க மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
பவானிசாகர் சுற்றியுள்ள பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் அணையின் நீர்வரத்து, நீர் வெளியேற்றம் உள்ளிட்டவற்றை 24 மணி நேரமும் கண்காணிக்க மத்திய நீர்வள ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரால் கரையோர மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

Intro:Body:*பவானிசாகர் அணையின் நீர் அளவை 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்க மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தல்.*

பவானிசாகர் சுற்றியுள்ள பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் அணையின் நீர்வரத்து நீர் வெளியேற்றம் உள்ளிட்டவற்றை 24 மணி நேரமும் கண்காணிக்க உத்தரவு.

அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரால் கரையோர மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.