ETV Bharat / state

Vijay Sethupathi kick issue: 'விஜய் சேதுபதியை எட்டி உதைத்தால் பரிசு'; அர்ஜூன் சம்பத் மீது வழக்குப்பதிவு! - விஜய் சேதுபதியை எட்டி உதைத்தால் பரிசு

நடிகர் விஜய் சேதுபதியை எட்டி உதைப்பவருக்கு (Vijay sethupathi kick isssue) ரூ.1,001 பரிசு எனும் ட்விட்டர் பதிவையடுத்து, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Vijay sethupathi kick isssue
Vijay sethupathi kick isssue
author img

By

Published : Nov 17, 2021, 11:00 PM IST

கோயம்புத்தூர்: இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி (Vijay sethupathi kick issue) குறித்து பதிவு செய்திருந்தார்.

அதில், 'நடிகர் விஜய் சேதுபதியை எட்டி உதைப்பவனுக்கு ரூ.1,001 பரிசு' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு நடிகர்கள் தரப்பினர் உள்ளிட்டப் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அர்ஜூன் சம்பத்தின் ட்விட்டர் பதிவையடுத்து, தற்போது கோவை கடைவீதி காவல்நிலையத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் பொது அமைதியை சீர்குலைப்பது, மிரட்டல் விடுவது உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அழகு வெள்ளத்தில் கரைபுரளும் நடிகை ஒலிவியா மோரிஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.