ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டம்: பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்! - Thanthai Periyar Dravidar Kazhagam protest against CAA

கோவை: குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரியும், மத்திய அரசைக் கண்டித்தும் மக்கள் விடுதலை முன்னணி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.

protest
protest
author img

By

Published : Jan 1, 2020, 6:03 AM IST

சமீபத்தில் மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இச்சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி நாடு முழுவதும் மாணவர்கள், எதிர்க்கட்சிகள், இஸ்லாமியர்கள் என அனைவரும் போராட்டத்தை நடத்திவருகிறார்கள்.

பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் தங்கள் வீடுகளில் கோலமிட்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல் அருகே மக்கள் விடுதலை முன்னணி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், இந்தச் சட்டத்தை எதிர்த்து போராடும் மக்களின் மீது போடப்படும் பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தனர். இதில் 100-க்கும் மேற்பட்ட திராவிட தோழாமை கட்சிகள் கலந்துகொண்டன.

இதையும் படிங்க: திருமாவளவன் கோலம் போட்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு

Intro:arpattamBody:arpattamConclusion:குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு ரத்து செய்யக்கோரி மத்திய அரசை கண்டித்து மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
பொள்ளாச்சி-டிசம்பர். 31
அரசு இயற்றியுள்ள குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு ரத்து செய்யக்கோரி மத்திய அரசையும், திருத்த மசோதாவிற்கு பேராதரவு கொடுத்துள்ள அதிமுக அரசையும் கண்டித்து மக்கள் விடுதலை முன்னணி சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவால் சிறுபான்மையினர், அண்டை நாட்டில் உள்ள தமிழ் மக்களும், இலங்கை தமிழர்களுக்கும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் எனவும் மத்திய அரசு குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் மேலும் தமிழகத்தில் பேராடும்மாணவர் மீது போடப்படும் பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார், மத்திய , மாநில அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர் இதில் 100க்கும் மேற்ப்பட்ட திராவிட தோழாமைகட்சிகள் கலந்து கொண்டனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.