ETV Bharat / state

பயணிகளுக்கு இலவசமாக மாஸ்க் வழங்கிய ஆட்டோ ஓட்டுநர் - பயணிகளுக்கு இலவசமாக மாஸ்க் வழங்கிய ஆட்டோ ஓட்டுநர்

கோவை: ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளுக்கு இசவசமாக ஆட்டோ ஓட்டுநர் மாஸ்க் வழங்கினார்.

auto driver mask
auto driver mask
author img

By

Published : Mar 20, 2020, 9:49 AM IST

கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் ராகவேந்திர பிரசாத் (31). ஐந்து வருடமாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.
ஊரில் பல ஆட்டோக்களை நாம் கண்டிருப்போம் ஆனால் இவர் ஆட்டோவை காணும்பொழுது வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. அதற்கு காரணம் அவை சுற்றிவர ஒட்டியுள்ள வசனங்களே. இவர் அவரது ஆட்டோவை சுற்றிலும் "இந்த ஆட்டோவில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் மாஸ்க்குகள் இலவசமாக வழங்கப்படும்" என்று ஒட்டியுள்ளார்.

அதன்படியே இவர் ஆட்டோவில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் இலவசமாக மாஸ்க் வழங்குகிறார். மேலும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் ஒரு பயணிக்கு வழங்கப்படும் மாஸ்க்கை இவர் திரும்ப பெறுவதில்லை.

தற்போது பரவிவரும் கரோனா பாதிப்பிலிருந்து தனது ஆட்டோவில் ஏறும் பயணிகளை கவரும் விதமாகவே இவர் இந்த முயற்சியில் இறங்கியுள்ளார். இவ்வாறு புதிய முயற்சியில் இறங்கியுள்ள இவரை பயணிகளும் பொதுமக்களும் பாராட்டுகின்றனர் மேலும் இவருடன் சேர்த்து செல்பியும் எடுத்துக் கொள்கின்றனர்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

‘கரோனா விழிப்புணர்வுக்காக தாம் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் இதற்கு பயணிகளிடம் இருந்து கட்டணம் எதுவும் வாங்குவதில்லை என்று தெரிவித்தார்.

இதனால் பயணிகளும் பாதுகாப்பாக இருப்பார் என்றும் பயணிகளுக்கும் ஒரு விழிப்புணர்வு ஏற்படும் மகிழ்ச்சியாக இருப்பார் என்றும் தெரிவித்தார். இதன் மூலம் பெரிய பெரிய நிறுவனங்கள் வேலை செய்பவர்களை மிகவும் பாராட்டுக்களை அளிக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

பயணிகளுக்கு இலவசமாக மாஸ்க் வழங்கிய ஆட்டோ ஓட்டுநர்
இதுகுறித்து அவர் ஆட்டோவில் பயணித்த பயணி ராஜேஸ் கூறுகையில் இப்படிப்பட்ட ஒரு ஆட்டோ ஓட்டுநரை தான் எங்கும் கண்டதில்லை என்றும் இதற்கு கட்டணம் வசூலிக்காமல் இலவசமாக வழங்குவது வியப்பாக உள்ளது என்றும் தெரிவித்தார். இதுபோன்ற பல்வேறு நிறுவனங்கள் உயர் அதிகாரிகளும் மக்களுக்கு சேவை செய்தால் மக்கள் இந்த பாதிப்பில் இருந்து தப்பிக்க கூடுமென்றும் தெரிவித்தார். இதையும் படிங்க: கரோனா தனி வார்டில் 39 பேர் - மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.