ETV Bharat / state

'மச்சான்ஸ் தாமரைக்கு ஓட்டுப் போடுங்க' - நமீதாவின் பரப்புரையில் குஷியான தொண்டர்கள்! - actress namitha election campaign in covai

கோவை தெற்குத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாகப் பரப்புரை மேற்கொண்ட நடிகை நமீதா, மச்சான்ஸ் தாமரைக்கு ஓட்டுப் போடுங்க, தாமரை மலரும் தமிழ்நாடு வளரும் எனப் பேசியுள்ளார்.

actress namitha election campaign  in covai
மச்சான் தாமரைக்கு ஓட்டு போடுங்க நமீதாவின் தேர்தல் பரப்புரை
author img

By

Published : Mar 26, 2021, 9:32 PM IST

கோவை: கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக நமீதா இன்று பரப்புரை மேற்கொண்டார். காந்திபுரம் ராமர் கோயில் அருகே பேசிய நமீதா, "வானதி சீனிவாசன் இங்கு பிறந்து வளர்ந்து உங்களுக்காகச் சேவை செய்துவருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தத் தொகுதி மக்கள் 18 ஆயிரம் பேருக்கு மோடியின் திட்டங்களைக் கொண்டுசேர்ந்துள்ளார். 300 பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து அவர்களின் கல்விக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளார்.

மச்சான்ஸ் தாமரைக்கு ஓட்டுப் போடுங்க: நமீதாவின் தேர்தல் பரப்புரையும் குஷியான பாஜக தொண்டர்களும்

எனவே, இங்கேயே பிறந்து வளர்ந்து உங்களுக்காகச் சேவைசெய்யும் வானதி சீனிவாசனுக்கு வாக்குச் செலுத்துங்கள் கோவையில் தாமரை மலரும் தமிழ்நாடு வளரும்" என்றார்.

அவருடைய வழக்கமான 'மச்சான்ஸ்' டயலாக்கைச் சொல்லச்சொல்லி தொண்டர்கள் கேட்க, மச்சான்ஸ் தாமரைக்கு ஓட்டுப் போடுங்க என்று நமீதா சொன்னார். இதைக்கேட்டு பாஜக தொண்டர்கள் குஷியாகிவிட்டனர்.

இதையும் படிங்க: பாஜகவின் உண்மையான பி டீம் திமுகதான் - சீமான்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.