ETV Bharat / state

9 புத்தகங்கள் வெளியிட்டு சிறுமி சாதனை

தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த சிறுமி 9 புத்தகங்களை வெளியிட்டு சாதனை படைத்துள்ளார்.

9 புத்தகங்களை வெளியிட்ட சிறுமி
9 புத்தகங்களை வெளியிட்ட சிறுமி
author img

By

Published : Aug 20, 2021, 10:50 PM IST

கோயம்புத்தூர்: தொண்டாமுத்தூர் புளியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜேஷ், ராஜலட்சுமி தம்பதி. இவர்களுக்கு வர்த்தினி , ஹரிவர்ஷினி (9) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். நான்காம் வகுப்பு படிக்கும் ஹரிவர்ஷினி (9) சிறுவயதில் இருந்தே கதைகள் கேட்பதில் ஆர்வமுடையவர்.

இந்நிலையில் தனது தாயார் ராஜலட்சுமி உதவியுடன் ஒன்பது சிறுவர்களுக்கான கதைகளை எழுதியுள்ளார்.

புத்தகங்களை வெளியிட்ட சிறுமி

அதில் மூணு கண்ண வந்துட்டான், குக்கூ குக்கூ தவளை, குகைக்குள் பூதம், காட்டுக்குள் திருவிழா, அரை பல காணம் ஐந்து பூதங்கள், மேக்கப் போட்ட விலங்குகள், காண்டாமிருகம் எதுக்கு ஓடுது, நிசாசினியின் மீன் பொம்மைகள் என ஒன்பது கதைகளை எழுதியுள்ளார்.

புத்தகங்களை வெளியிட்ட சிறுமி

சிறுமியின், கதைகளுக்கு இவரது சகோதரி வர்த்தினி ஓவியம் தீட்டியுள்ளார். ஒவ்வொரு புத்தகத்தின் கியூ.ஆர் குறியை (QR code) இவரது தந்தை ராஜேஷ் உருவாக்கியுள்ளார்.

புத்தகங்களை வெளியிட்ட சிறுமி
புத்தகங்களை வெளியிட்ட சிறுமி

சிறுமி எழுதிய ஒன்பது புத்தகங்களை ஒன்பது மணி நேரத்தில், ஒன்பது இடங்களில் வெளியிட்டு இந்தியன் புக் ஆப் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

இதையும் படிங்க: ஒரே ஒரு கேள்விதான்: பிரதமரை குலுங்க குலுங்கச் சிரிக்கவைத்த சிறுமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.