ETV Bharat / state

'மோசடி செய்த ரூ. 9 கோடியை மக்களுக்குத் திருப்பி அளிக்கத் தயார்' - மனம் திருந்திய ஜுவல்லரி அதிபர்

கோவை: மக்களிடம் வாங்கிய ரூ. 9 கோடி பணத்தை வாடிக்கையாளர்களுக்குத் திருப்பித் தர தயார் என்று முல்லை ஜுவல்லரி நிறுவனர் குறிஞ்சி உறுதியளித்தார்.

author img

By

Published : Dec 19, 2019, 8:29 AM IST

mulai jewellery omner kurinchi
முல்லை ஜுவல்லரி நிறுவனர் குறிஞ்சி உறுதி

சில மாதங்களுக்கு முன்பு ரூ. 500 கோடி மோசடி வழக்கில் சிறைக்குச் சென்ற முல்லை ஜுவல்லரி நிறுவனர் குறிஞ்சி, கோவை பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதில், ' என் பெயரில் கோவை , ஈரோடு, மேட்டூர் , கோபிச்செட்டிபாளையம் ஆகியப் பகுதிகளில் கடை உள்ளது. என் மீது கூறப்படும் ரூ. 500 கோடி மோசடி வழக்குக் காரணமாக, கடந்த ஜூலை ஒன்றாம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி 5 மாதம் சிறையில் இருந்துவிட்டு நேற்று முன் தினம் தான், நான் விடுதலையாகி வந்தேன்.

ஆனால், நான் ரூ. 500 கோடி மோசடி செய்யததாகக் கூறப்படுவது முற்றிலும் பொய்யானது. நான் மக்களிடம் பெற்றது வெறும் ரூ. 9 கோடி தான். இந்தப் பணத்தை எனது வாடிக்கையாளர்களுக்கு தருவதற்கு தற்போது தயாராக உள்ளேன்.

முல்லை ஜுவல்லரி நிறுவனர் குறிஞ்சி உறுதி

மேலும் ஒரே நேரத்தில் மக்கள் அனைவரும் பணத்தைத் திருப்பி கேட்டதால் தான், தன்னால் வர இயலவில்லை என்றும்; ஆனால், தற்போது முழுப் பணத்தையும் தரத் தயாராக ' இருப்பதாகத் தெரிவித்தார். அந்த மொத்த பணத்தையும் நீதிமன்றத்தில் செட்டில்மென்ட் பெட்டிஷன் போட்டு திருப்பித் தருவதாக உறுதியளித்தார்.

தற்போது, தன் மீது சில அரசியல் கட்சியினர் , கட்டப்பஞ்சாயத்து செய்யும் நபர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கர்ப்பிணி பாலியல் வன்கொடுமை: மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

Intro:மக்களிடம் வாங்கிய பணத்தை திருப்பித் தர தயார் முல்லை ஜுவல்லரி நிறுவனர் உறுதிBody:மக்களிடம் வாங்கிய பணத்தை திருப்பித் தர தயார் என உள்ள ஜுவல்லரி நிறுவனர் திரு குறிஞ்சி உறுதி அளித்தார்

கோவை பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தான் உள்ளே ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் கோவை ஈரோடு மேட்டூர் மற்றும் கோபிசெட்டிபாளையத்தில் கடை வைத்துள்ளதாக கூறினார். தனது மீது 500 கோடி ரூபாய் மோசடி வழக்கு உள்ளதாக பூரி கடந்த ஜூலை ஒன்றாம் தேதி அன்று நீதிமன்றத்தில் ஆஜரானதாகவும் 5 மாதம் சிறையில் இருந்துவிட்டு நேற்று காலை நான் விடுதலையாகி வந்ததாகவும் தெரிவித்தார் விடுதலை அடைந்து வந்தவுடன் மோசடி செய்த பணத்தை புதிய மக்களுக்கே திருப்பி தருவதாக தெரிவித்தார் மேலும் தனது மீது 500 கோடி ரூபாய் இன்று உள்ளது பொய் என்றும் தன் மீது 9 கோடி ரூபாய் மட்டுமே வழக்கு உள்ளதாக தெரிவித்தார் அந்த ஒன்பது கோடியையும் மக்களுக்கு திருப்தி அளிப்பதாக உறுதி அளித்தார்.

மேலும் ஒரே நேரத்தில் மக்கள் அனைவரும் பணத்தை திருப்பி கேட்டதால் தன்னால் வர இயலவில்லை என்றும் ஆனால் தற்போது முழு பணத்தையும் தர தயாராக இருப்பதாக தெரிவித்தார். அந்த மொத்த பணத்தையும் நீதிமன்றத்தில் செட்டில்மெண்ட் பெட்டிஷன் போட்டு திருப்பி தருவதாக உறுதியளித்தார்.

கைத் ஆவதற்கும் நான்கு மாதங்கள் வெளியில் இருந்ததாகவும் அப்போது கர்நாடகாவில் போலீசார் தன்னை கைது செய்ததாகவும் தெரிவித்தார் அப்போது சிறைச்சாலையில் இருந்த பொழுது தன்னிடமிருந்து கார் நகைகள் மற்றும் பணத்தை போலீசார் எடுத்து விட்டதாக தெரிவித்தார்.

தற்போது தன் மீது சில அரசியல் நண்பர்கள் மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்யும் நபர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்தார்.

மேலும் மக்கள் தற்போது தன்னை பணத்தை எடுத்து விட்டு தலைமறைவாகி உள்ளது என குற்றம்சாட்டி உள்ளதாக தெரிவித்தார் ஆனால் தான் பணத்தை எடுத்து விட்டு ஓட வில்லை என்றும் பணத்தை 100% திருத்தி அளித்ததாகவும் செய்தியாளர் சந்திப்பின் மூலம் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.