ETV Bharat / state

வண்டலூர் பூங்காவில் வெள்ளை புலி உயிரிழந்தது - white tiger died

வண்டலூர் பூங்காவில் உடல்நலக்குறைவால் பீஸ்மா என்ற வெள்ளை புலி உயிரிழந்தது.

white-tiger
வெள்ளை புலி
author img

By

Published : Jul 14, 2021, 6:10 AM IST

சென்னை: வண்டலூர் பூங்காவில் 16 வயதான பீஸ்மா என்ற வெள்ளை புலி, உடல்நலக்குறைவால் இன்று(ஜூலை.13) காலை உயிரிழந்தது.

கடந்த 3 மாதங்களாகவே உடல்நலக்குறைவால் பீஸ்மா புலி தவித்து வந்துள்ளது. முன்னதாக, இந்தப் புலிக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டபோது, தொற்று இல்லை என்பது உறுதியானது. வெள்ளை புலி இறப்பு, பூங்கா காப்பாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தனித்துவமான மீன்பண்ணையை உருவாக்கிய இளைஞர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.