சென்னை: இஸ்ரோவில் ராக்கெட் ஏவுவதற்கான கவுன்டவுனுக்கு பின்னணி குரல் கொடுத்து வந்த தமிழகத்தை சேர்ந்த வளர்மதி என்பவர், மாரடைப்பால் உயிரிழந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
The voice of Valarmathi Madam will not be there for the countdowns of future missions of ISRO from Sriharikotta. Chandrayan 3 was her final countdown announcement. An unexpected demise . Feel so sad.Pranams! pic.twitter.com/T9cMQkLU6J
— Dr. P V Venkitakrishnan (@DrPVVenkitakri1) September 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The voice of Valarmathi Madam will not be there for the countdowns of future missions of ISRO from Sriharikotta. Chandrayan 3 was her final countdown announcement. An unexpected demise . Feel so sad.Pranams! pic.twitter.com/T9cMQkLU6J
— Dr. P V Venkitakrishnan (@DrPVVenkitakri1) September 3, 2023The voice of Valarmathi Madam will not be there for the countdowns of future missions of ISRO from Sriharikotta. Chandrayan 3 was her final countdown announcement. An unexpected demise . Feel so sad.Pranams! pic.twitter.com/T9cMQkLU6J
— Dr. P V Venkitakrishnan (@DrPVVenkitakri1) September 3, 2023
ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதற்கான கவுண்டவுன் குரல் கொடுத்து வந்த வளர்மதி, சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள ரேஞ்ச் ஆபரேஷன்ஸ் திட்ட அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகளுக்கு வளர்மதி கவுண்டவுன் குரல் கொடுத்து வந்தார்.
சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் செலுத்திய போது, அதற்கான கவுன்டவுன் அறிவிப்பை வளர்மதி வழங்கி இருந்தார். சந்திரயான் 3 திட்டமே அவரது இறுதி பணி என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தீடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தது சக ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
Tamil Nadu | Valarmathi, an ISRO scientist, who lent her voice on countdowns for rocket launches in Sriharikota, died in Chennai Private Hospital yesterday, due to cardiac arrest. Valarmathi was a part of the Range Operations Programme Office at the Satish Dhawan Space Centre…
— ANI (@ANI) September 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Tamil Nadu | Valarmathi, an ISRO scientist, who lent her voice on countdowns for rocket launches in Sriharikota, died in Chennai Private Hospital yesterday, due to cardiac arrest. Valarmathi was a part of the Range Operations Programme Office at the Satish Dhawan Space Centre…
— ANI (@ANI) September 4, 2023Tamil Nadu | Valarmathi, an ISRO scientist, who lent her voice on countdowns for rocket launches in Sriharikota, died in Chennai Private Hospital yesterday, due to cardiac arrest. Valarmathi was a part of the Range Operations Programme Office at the Satish Dhawan Space Centre…
— ANI (@ANI) September 4, 2023