ETV Bharat / state

அது கிடைக்கும்வரை தேர்தலில் போட்டியில்லையாம்...! - சொல்கிறார் டிடிவி தினகரன் - கட்சிக்கு நிரந்தர சின்னம் கிடைக்கும் வரை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை  டிடிவி தினகரன்

சென்னை: கட்சியின் சின்னம் கிடைக்கும்வரை இனி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ttv-dhinakaran
author img

By

Published : Sep 21, 2019, 3:25 PM IST

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்த பின்பு அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த வேலூர் மக்களவைத் தேர்தலிலும் அமமுக போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிங்க:

'வருங்காலத்தில் அமமுகதான் மிகப்பெரிய கட்சியாக விளங்கும்' - விடாப்பிடியாக இருக்கும் டிடிவி தினகரன்!

கஜானாவை தூர்வாரும் அதிமுக அரசு: டிடிவி தினகரன்

Intro:Body:

TTV Dhinakaran about byelection

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.