ETV Bharat / state

சிகிச்சையில் நல்ல முன்னேற்றம்: வீடு திரும்பும் விஜயகாந்த், பிரேமலதா! - MIOT Hospital announced

சென்னை: தேமுதிக நிறுவனரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் இன்று (அக். 2) வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Vijayakand and Premalatha Vijayakand will be sent home today, MIOT Hospital announced

author img

By

Published : Oct 2, 2020, 10:50 AM IST

இது குறித்து மியாட் மருத்துவமனை நிர்வாகம் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'தேமுதிக நிறுவனத்தலைவரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்த், தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் ஆகிய இருவருக்கும் கரோனா வைரஸ் தொற்று முன்னதாக உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து இருவரும் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவக் குழுவினரால் தொடர் மதிப்பீடு செய்யப்பட்டு கண்காணிப்பில் இருந்தனர்.

மியாட் மருத்துவமனை அறிக்கை
மியாட் மருத்துவமனை அறிக்கை

இந்நிலையில், இருவரும் சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்ததன் மூலம் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து இன்று (அக். 2) டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்கள்' எனக் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க...டொனால்ட் ட்ரம்பிற்கு கரோனா பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.