ETV Bharat / state

பவர் ஸ்டாருடன் வனிதா விஜயகுமார் செல்ஃபி - etv bharat

பிக்கப் டிராப் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வனிதா விஜயகுமார் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் மறுபடியும் முதலில் இருந்தா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

புது தாலியுடன் வனிதா விஜயகுமார்
புது தாலியுடன் வனிதா விஜயகுமார்
author img

By

Published : Aug 19, 2021, 8:22 PM IST

Updated : Aug 20, 2021, 1:01 PM IST

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார், பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் மாலை மாற்றிக் கொள்ளும் புகைப்படம் ஜூலை மாதம் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது. அதற்குப் பதிலளிக்கும் விதமாக ஜூலை 23 ஆம் தேதி சென்னையில் வனிதா விஜய்குமார், பவர் ஸ்டார் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இது திருமணம் இல்லை என்றும், படத்தின் டெஸ்ட் ஷூட்டிங் என விளக்கமளித்தனர்.

முதல்முறையாக இருவரும் இணைந்துள்ள இப்படத்திற்கு 'பிக்கப் டிராப்' என பெயரிடப்பட்டுள்ளது. பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்து, இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், இருவரும் திருமணக் கோலத்தில் பைக்கில் செல்வது போல் உள்ளது. விரைவில் படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகவுள்ளது.

புது தாலியுடன் வனிதா விஜய்குமார்

இந்நிலையில் கழுத்தில் புது தாலியுடன் வனிதா விஜய்குமார் புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ஆனால் இம்முறை ஒரு வித்தியாசம். அதாவது பிக்கப் டிராப் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படம் என்பதை தெளிவாக அவர் கூறியுள்ளார்.

புது தாலியுடன் வனிதா விஜயகுமார் செல்ஃபி
புது தாலியுடன் வனிதா விஜயகுமார் செல்ஃபி

முன்னதாக பிக்கப் டிராப் படத்திற்காக பவர் ஸ்டாருடன் திருமணக்கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை எதுவும் கூறாமல் சமூக வலைதளத்தில் வனிதா விஜய்குமார் வெளியிட்டார். அதை பார்த்தவர்களோ, பவர் ஸ்டார் தான் உங்களின் கணவரா என்று கேட்டனர்.

வனிதா விஜய்குமார் விளக்கம்

அமைதியாக இருந்த அவர் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அந்த புகைப்படம் குறித்து விளக்கம் அளித்தார். ஆனால் இம்முறையோ படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டதை தெளிவுபடுத்திவிட்டார்.

வனிதாவின் புகைப்படத்தை பார்த்த இணையதள வாசிகள், 'அக்கா நாளுக்கு நாள் அழகாகிக் கொண்டே இருக்கிறீர்கள், கண்ணு படப் போகுது, சுத்திப் போடுங்க' என தெரிவித்துள்ளனர்.

புது தாலியுடன் வனிதா விஜயகுமார்
புது தாலியுடன் வனிதா விஜயகுமார்

இதையும் படிங்க: வனிதா விஜய்குமாரின் 'பிக்கப் டிராப்' போஸ்டர் வெளியீடு

Last Updated : Aug 20, 2021, 1:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.