ETV Bharat / state

Job alert: NABARD தேசிய வங்கியில் வேலைவாய்ப்பு! - Vacancy in NABARD Bank

NABARD தேசிய வங்கியில் இருந்து Development Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

NABARD தேசிய வங்கியில் வேலைவாய்ப்பு...
NABARD தேசிய வங்கியில் வேலைவாய்ப்பு...
author img

By

Published : Oct 7, 2022, 8:19 PM IST

காலிப்பணியிடங்கள்:

Development Assistant – 173

Development Assistant (Hindi) – 4

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 01.09.2022 தேதியின்படி, குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

Development Assistant பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Development Assistant (Hindi) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 50% மதிப்பெண்களுடன் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ. 13,150 - 34,990 சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு முறை:

விண்ணப்பதார்கள் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் https://www.nabard.org/ என்ற இணைய முகவரி மூலம் 10.10.2022 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க: Job alert: ONGC நிறுவனத்தில் Consultant காலிப்பணியிடம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.