ETV Bharat / state

ICFRE இந்திய வனவியல் கவுன்சிலில் வேலைவாய்ப்பு...

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் (Indian Council of Forestry Research and Education) ஆனது Scientist-B காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இந்திய வனவியல் கவுன்சிலில் வேலைவாய்ப்பு
இந்திய வனவியல் கவுன்சிலில் வேலைவாய்ப்பு
author img

By

Published : Oct 12, 2022, 7:11 PM IST

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Scientist-B பணிக்கென மொத்தம் 44 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Biotechnology (SBT) – 4

Botany (SBOT) – 4

Cellulose and Paper (SCNP) – 1

Chemistry (SCT) – 5

Forest Ecology (SECO) – 2

Entomology (SENT) – 2

Environmental Science (SENV) – 2

Forestry (SFT) – 5

Genetics (SFG) – 4

Information Technology (SIT) – 2

Pathology (SPP) – 1

Soil Science (SSS) – 2

Wood Science and Technology (WST) – 10

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc. degree, B.E/B.Tech, Ph.D.,M.Tech / M.E என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

Unreserved (UR)/ EWS – Rs. 2,000

Other Backward Class (OBC) – Rs.2,000

Scheduled Caste (SC)/ Scheduled Tribe (ST)/ Divyang/Women – Rs. 1,000

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் https://recruitment.icfre.gov.in/home என்ற அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 15.10.2022 ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க: மருத்துவத்துறையில் 1,021 காலிப்பணியிடங்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.