ETV Bharat / state

ஃபெப்சி தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

சென்னை: கரோனா தொற்றால் வேலையிழந்துள்ள ஃபெப்சி தொழிலாளர்களுக்கு நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

Udhayanithi stalin
Udhayanithi stalin
author img

By

Published : Mar 28, 2020, 7:55 PM IST

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் தொற்றால் பல்வேறு துறைகள் நஷ்டமடைந்துள்ளன. அதிலும் குறிப்பாக படப்பிடிப்பு இல்லாததால், திரைப்பட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் உதவ முன்வர வேண்டும் என்று, ஃபெப்சி சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி கோரிக்கை விடுத்திருந்தார். அந்தக் கோரிக்கையை ஏற்று நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் ரூ. 10 லட்சத்தை வழங்கியுள்ளார்.

இவரைத் தவிர ரஜினி, விஜய் சேதுபதி, சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் ஆகியோரும் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.