திமுக சட்ட திட்டம் விதி - 18, 19 பிரிவுகளின்படி மாநில இளைஞர் அணிச் செயலாளர், துணைச் செயலாளர்கள் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
மாநில இளைஞர் அணிச் செயலாளர் - துணைச் செயலாளர்கள் மற்றும் மாநில மகளிர் அணி - மகளிர் தொண்டர் அணி செயலாளர் மற்றும் இணை, துணைச் செயலாளர்கள் - பிரச்சாரக்குழு செயலாளர்கள் மற்றும் மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர்கள் - ஆலோசனைக்குழு நியமனம்.
— DMK (@arivalayam) November 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
- தலைமைக் கழகம் அறிவிப்பு#DMK
1/2 pic.twitter.com/LaoN9JGAse
">மாநில இளைஞர் அணிச் செயலாளர் - துணைச் செயலாளர்கள் மற்றும் மாநில மகளிர் அணி - மகளிர் தொண்டர் அணி செயலாளர் மற்றும் இணை, துணைச் செயலாளர்கள் - பிரச்சாரக்குழு செயலாளர்கள் மற்றும் மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர்கள் - ஆலோசனைக்குழு நியமனம்.
— DMK (@arivalayam) November 23, 2022
- தலைமைக் கழகம் அறிவிப்பு#DMK
1/2 pic.twitter.com/LaoN9JGAseமாநில இளைஞர் அணிச் செயலாளர் - துணைச் செயலாளர்கள் மற்றும் மாநில மகளிர் அணி - மகளிர் தொண்டர் அணி செயலாளர் மற்றும் இணை, துணைச் செயலாளர்கள் - பிரச்சாரக்குழு செயலாளர்கள் மற்றும் மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர்கள் - ஆலோசனைக்குழு நியமனம்.
— DMK (@arivalayam) November 23, 2022
- தலைமைக் கழகம் அறிவிப்பு#DMK
1/2 pic.twitter.com/LaoN9JGAse
அதில் திமுக இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக இளைஞர் அணி துணைச் செயலாளர்களாக எஸ். ஜோயல், ந. ரகுபதி, நா. இளையராஜா, ப. அப்துல் மாலிக், கே.இ. பிரகாஷ், க.பிரபு, பி.எஸ்.சீனிவாசன், கு.பி. ராஜா, சி. ஆனந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.