ETV Bharat / state

இருசக்கர வாகனம் திருட்டு: வெளியான சிசிடிவி காட்சி - two wheeler theft

சென்னை: அயனாவரத்தில் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

இருசக்கர வாகனம் திருட்டு
author img

By

Published : Jul 29, 2019, 4:07 PM IST

சென்னையில் உள்ள அயனாவரம் தந்தை பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவர் நேற்று காலையில் தன்னுடைய இருசக்கர வாகனத்தை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றார். அப்போது, இவரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு பேர் இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து திருடி சென்றனர்.

இருசக்கர வாகனம் திருட்டு

இந்த சம்பவம் மோகன் வசிக்கும் எதிர்வீட்டில் உள்ள சிசிடிவி கேமாரவில் பதிவாகியுள்ளது. இருசக்கர வாகனம் திருடுபோனது குறித்து அயனாவரம் காவல் நிலையத்தில் மோகன் புகார் அளித்தார். இதனால் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து இருசக்கர வாகனத்தை திருடி சென்றவர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

Intro:Body:பட்டபகலில் வீட்டில் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிய இருவரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

அயனாவரம் தந்தை பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவர் நேற்று காலையில் வீட்டு வாசலில் தன்னுடைய இருசக்கர வாகனத்தை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டார்.பின்னர் வந்த இரண்டு நபர்கள் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து திருடி சென்றுள்ளனர். இந்த சம்பவம் அருகில் உள்ள சிசிடிவி கேமாரவில் பதிவாகியுள்ளது. அயனாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து இருசக்கர வாகன திருடர்களை தேடிவருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.